அரசியல்

எனக்கு பதவி ஆசை காட்டினார் ஆதவ் – சீமான் வெளிப்படை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில்,நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் கார்த்திகா போட்டியிடுகிறார்.இவரை ஆதரித்து மூலனூர் பகுதியில் நடந்த தேர்தல் பரப்புரைக்...

பணத்தாசைக்கு விலை போனவர்கள் கட்டுத்தொகை இழக்கவேண்டும் – எடப்பாடி வேண்டுகோள்

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாமண்டூர் மற்றும் பூதூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அதிமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்தார். அப்போது அவர்...

தாராபுரத்தில் திமுக வெற்றி – உறுதி செய்யும் விஜய் நடவடிக்கை

திருப்​பூர் மாவட்​டம் தாராபுரம் (தனி) சட்​டப்​பேர​வைத் தொகு​திக்​கான இடைத்​தேர்​தல் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி நடக்​கிறது.இத்தேர்தலில்,திமுக,அதி​முக,தவெக,நாதக,இந்​திய கம்​யூனிஸ்ட் உள்பட 22 வேட்​பாளர்​கள் போட்டியிடுகின்றனர்....

50 கோடி வாங்கினீர்கள் – விஜய்கட்சி வேட்பாளர் மீது குற்றச்சாட்டு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி தொகுதியில் நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் சத்தியபாமா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.ஆனால்,அவர் பதவி ஏற்ற ஒரேவாரத்தில்...

தவெகவை நோக்கி மக்கள் கேள்வி வரவேற்கத்தக்கது – மு.வீ பேட்டி

நேற்று திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையில் பங்கேற்ற இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது...

ஆர்.எஸ்.பாரதி குறித்து பொய்யான காணொலி – காவல்துறையில் புகார்

திமுக சட்டத்துறை துணைச்செயலாளர் வழக்கறிஞர் என்.மருதுகணேஷ் நேற்று சென்னை காவல்துறை ஆணையரை சந்தித்து அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது.... சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக...

5 இலட்சம் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் – எடப்பாடி வேதனை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்... தமிழகத்தில் விளையாட்டுப் பிள்ளைகளால் நடத்தப்படும் தவெக கூட்டணி ஆட்சியில்,விவசாயிகளுக்கு ஏற்படும் தொடர் பாதிப்புகள் சொல்லி...

விஜய் அரசு குறித்து சீமான் சொன்ன குட்டிக்கதை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில்,நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா போட்டியிடுகிறார்.அவரை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாராபுரத்தில்...

நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் திருமா உள்ளிட்டோர் நீக்கப்பட்டதன் பின்னணி

தமிழகத்​தில் காலி​யாக உள்ள மது​ராந்​தகம்,தாராபுரம் ஆகிய இரு சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்​கு அக்டோபர் 6 இல் இடைத்​தேர்​தல் நடக்கிறது. இதற்​கான வேட்​புமனுத் தாக்​கல் நிறைவடைந்​து,எல்லாக்கட்சி வேட்​பாளர்​களும்...

விஜய் ஆட்சியில் விஜய்க்கே பாதுகாப்பு இல்லையா? – மக்கள் கேள்வி

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்கமோதிரம் வழங்கப்படும் என தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.அதன்படி...