ஈழம்

சிங்களஅரசின் ஏக்கிய இராச்சிய யாப்பை தடுக்கவேண்டும் – சி.பி.இராவிடம் மனு

இரண்டு நாட்கள் இலங்கைப் பயணம் மேற்கொண்டுள்ளார் இந்தியக் குடியரசு துணைத்தலைவர் சி.பி இராதாகிருஷ்ணன்.அந்தப் பயணத்தில் சிங்கள அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோரைச் சந்தித்தார். அதோடு,...

தமிழீழ உரிமை காக்க முக்கியமான முன்னெடுப்பு – விவரம்

அனுரகுமாரதிசநாயக தலைமையிலான சிங்கள அரசு, தமிழீழத் தமிழர்களின் கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் முற்றாகப் பறிக்கும் வண்ணம் ஓர் அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளவிருக்கிறது. இதற்கு...

சிங்கள அரசு மீது ஐநா அதிகாரியிடம் புகார் – தமிழ்த் தேசியப் பேரவையினர் தடாலடி

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிராஞ்சே,தமிழீழம் யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறார். இதன் அடிப்படையில்...

தமிழீழத்தில் நல்லகண்ணு நினைவஞ்சலி – விவரம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் இரா.நல்லகண்ணுவுக்கு தமிழீழம் யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்திய நிகழ்வு நடந்தேறியது. அண்மையில் தமிழ்நாட்டில் இயற்கையெய்திய இந்திய கம்யூனிஸ்ட்...

செஞ்சூரியனுக்கு செவ்வஞ்சலி – தமிழீழத்திலிருந்து ஓர் அறிக்கை

இந்திய பொதுவுடைமைக் கட்சியின் முதுபெரும் தலைவர் இரா.நல்லகண்ணு நேற்று (பிப்ரவரி 25,2026) காலமானார். அவருக்கு தமிழ்நாட்டுத் தலைவர்கள, இந்தியத் தலைவர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தி...

ஒன்றிய அரசின் கொள்கைகளில் ஈழத்தமிழர்களுக்கும் இடம் வேண்டும் – மு.க.ஸ்டாலின் கடிதம்

இந்தியாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்துவரும் இலங்கைத் தமிழர்களை சட்டவிரோதக் குடியேறிகளாக கருதக்கூடாது. இதை ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர்...

மேதகு பிரபாகரன் அவர்களைப் பற்றி’உரை பிறழ்வு’ – திருமாவளவன் வருத்தம்

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் 12.02.2026 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்... ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் எமது தமிழ்ச் சொந்தங்கள் யாவருக்கும் வணக்கம்! 23-01-2026...

ஈழத்தமிழர்களுக்கு மோடி அரசும் துரோகம் – பழ.நெடுமாறன் கண்டனம்

ஈழத் தமிழர் சிக்கலால் வேண்டாத விளைவுகள் ஏற்படும் என இந்திய அரசுக்கு உலகத் தமிழர் பேரமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 30.01.2026 வெள்ளிக்கிழமை மாலை 4...

யாழ்ப்பாணத்தில் சிறுதானியப் பொங்கல் விழா – விவரம்

தமிழீழம் யாழ்ப்பாணத்தில், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தமிழர்களின் பண்பாட்டுப் பெருவிழாவான தைப்பொங்கலை ஆண்டுதோறும் சிறுதானியப் பொங்கல் விழாவாகக் கொண்டாடி வருகிறது. 'இராசபோசனம்' என்ற...

அனுர அரசும் இராஜபக்சே போல் இனவெறி அரசுதான் – சான்றுடன் சாடிய கஜேந்திரகுமார்

அனுர அரசாங்கத்தின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள கிபுலு ஓயா திட்டம் சிங்கள குடியேற்றங்களை நிறுவும் செயன்முறை கொண்டது என்று தமிழ்த் தேசியப் பேரவையின் நாடாளுமன்ற...