Tag: தவெக

தெம்பாக வலம்வரும் ஓபிஎஸ் – எடப்பாடி அதிர்ச்சி

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என்ன செய்யப் போகிறார்? என்பது இன்று அரசியலரங்கில் உள்ள பெரிய கேள்வி. அதிமுக கூட்டணிக்குள் அவரைக் கொண்டுவர ஒரு சமரசத்...

டெல்லியால் பிரச்சினை – கே.ஏ.செங்கோட்டையன் வெளிப்படை

கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது... தவெக கூட்டணிக்கு டிடிவி தினகரன் வரவில்லை...

பெண் பத்திரிகையாளரை கொச்சைப்படுத்தும் விஜய் கட்சியினர் – பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

ஊடகவியலாளர் இசைசெல்வியைத் தாக்கும் விஜய் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு டிஜிட்டல் ஜர்னலிஸ்டஸ் யூனியன் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்... ஊடகவியலாளர் இசைசெல்விக்கு...

கட்சியின் சின்னத்திலும் தமிழ் இல்லை – தவெக மீது விமர்சனம்

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு ஊதல் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.அக் கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பிரிவு...

சரியான நேரத்துக்கு விசாரணைக்கு செல்லும் விஜய் – ஆதரவாளர்கள் வருத்தம்

கரூரில் நடிகர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த...

இருண்ட முகத்தோடு வெளியில் வந்த விஜய் – சிபிஐ விசாரணை விவரம்

நடிகர் விஜய், கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதியன்று கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி...

சிபிஐ விசாரணை – விஜய் கைதாக வாய்ப்பு?

கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்ட பரப்புரைக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41...

விஜய்யின் கரூர் கொடுநேர்ச்சி – மாற்றி மாற்றி கைகாட்டிக் கொண்ட நிர்வாகிகள்

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் 2025 செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி நடிகர் விஜய்யின் பரப்புரை நடைபெற்றது. இதில் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது...

அதிமுகவை பலவீனப்படுத்துகிறது பாஜக – தெரிந்தும் அமைதிகாக்கும் எடப்பாடி

அ​தி​முக​வில் இருந்து விஜய் கட்சிக்குச் சென்ற முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன் அக்கட்​சி​யின் நிர்​வாகக் குழு தலைமை ஒருங்​கிணைப்​பாளர் மற்​றும் ஈரோடு, கோவை, நீல​கிரி, திருப்​பூர்...

விஜய்யிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டம் – பதற்றம்

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடிகர் விஜய் கலந்துகொண்ட கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர்...