உலகம்

திரும்பிப்போ மோடி – இலண்டன் தமிழர்கள் போராட்டம் அதிர்ந்த மோடி

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம்...

கனடாவில் காவிரிக்காக கவன ஈர்ப்புப் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் போராடிக்கொண்டிருக்கிரது. இப்போராட்டம் தமிழர்கள் வாழும் நாடுகளிலெல்லாம் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. கனடா நாட்டில் காவிரி உரிமை மீட்புக்கு...

இலண்டனில் ஸ்டெர்லைட் முதலாளி வீட்டுமுன் பறையடித்து போராட்டம்

1996-ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் என்ற பெயரில் தாமிர ஆலையை இங்கிலாந்து தலைநகர் இலண்டனைச் சேர்ந்த அனில் அகர்வால் என்ற இந்தியரின் வேதாந்தா குழுமம்...

தமிழர்களைப் போல முஸ்லிம்களையும் அழிக்க சிங்களர்கள் திட்டம் – ஜவாஹிருல்லா எச்சரிக்கை

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பயங்கரவாதிகளின் தொடரும் வன்முறைகள் கலவரத்தை முன்னின்று நடத்தும் பொது பல சேன தலைவர் ஞானசேரா உள்ளிட்ட பயங்கரவாதிகளை கைதுச்...

முஸ்லிம்களை அடித்துக்கொல்லும் சிங்களர்கள் – இலங்கையில் அவசரநிலை

இலங்கையில் கடந்த ஓராண்டாகவே முஸ்லிம் சமூகத்தினரைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துகின்றனர் சிங்களர்கள். இலங்கையில் உள்ள மக்களை முஸ்லிம் மதத்துக்கு மாறும் வகையில் மூளைச் சலவை...

சிரிய மக்களைக் காப்பாற்றுங்கள் உலகத்தீரே – சீமான் கண்ணீர்க் கோரிக்கை

சிரியாவில் நிகழும் மானுடப் படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். செஞ்சிலுவைச் சங்கத்தினை அனுப்பி காயம்பட்டிருக்கிற அம்மண்ணின் மக்களைக் காக்க வேண்டும். – சீமான்...

கனடா நாட்டில் திருவள்ளுவர் சிலை மே மாதம் திறக்கப்படுகிறது

வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் ‘உலகைத் தமிழால் உயர்த்துவோம்’ என்ற உன்னத நோக்குடன் இந்தியாவிலும், உலக நாடுகளிலும் 31 திருவள்ளுவர் சிலைகளை அமைத்து உள்ளது....

வேட்டி சட்டை அணிந்து பொங்கல் விழா கொண்டாடிய கனடா பிரதமர்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வேட்டி சட்டை அணிந்து தமிழர்களோடு பொங்கல் கொண்டாடியுள்ளார். ஜனவரி மாதத்தை தமிழ் பண்பாட்டு மாதமாக அறிவித்துள்ளார். கனடா பிரதமரின்...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை விமர்சிக்கும் புத்தகம் வெளியானது – அமோக வரவேற்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பற்றி பத்திரிக்கையாளர் மிச்சேல் வுல்ஃப் எழுதியுள்ள சர்ச்சைக்குரிய புத்தகம் நேற்று வெளியிடப்பட்டது. கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து...

அமெரிக்க நகரத்தின் துணைமேயரானார் சென்னைப்பெண்

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள முக்கிய நகரம், சியாட்டில். இந்த நகரத்தின் துணை மேயராக சென்னையைச் சேர்ந்த 38 வயது பெண் ஷெபாலி ரங்கநாதன்...