ஈழம்

இனப்படுகொலையை ஒப்புக்கொண்ட கோத்தபய – நாம் செய்ய வேண்டியதென்ன? சீமான் அறிவிப்பு

இருபதாயிரம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கான ஒப்புதல் வாக்குமூலமே கோத்தபாயவின் காணாமல் போனவர்கள் இறந்துவிட்டனர் என்ற அறிவிப்பு என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...

குற்றவாளி கோத்தபயவுக்கு 355 கோடி உதவியா? – வைகோ கடும் கண்டனம்

பாஜக அரசு, இலங்கை ராணுவத்துக்குத் தேவையான ஆயுதத் தளவாடங்கள் வாங்குவதற்கு ரூ.355 கோடி நிதி உதவி அளிப்பது கடுமையான கண்டனத்துக்கு உரிய மாபாதகக் கொடுமை...

பிரித்தானிய அரச குடும்ப விருது பெற்ற ஈழப்பெண்

"லங்கா ராணி" என்ற நாவலை எழுதியவரும், ஈரோஸ் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினருமான அருட்பிரகாசம் அவர்களது மகள் பிரபல பாடகி மாயா (MIA)இங்கிலாந்து அரச குடும்பத்தின்...

இலங்கை அரசு செய்வது அநீதி – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

இலங்கை தலைநகர் கொழும்புவில் 04.02.2020 அன்று நடைபெற உள்ள இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டும் பாடுவதற்கு...

இலங்கையில் தமிழர்களைப் பூண்டோடு அழிக்க நினைக்கிறார்கள் – முன்னாள் முதல்வர் வேதனை

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில், ஆறாம் ஆண்டு உலகத்தமிழர் திருநாள் விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இலங்கை வடக்கு மாகாண...

சிங்களத்தில் மட்டும் தேசியகீதம் – மு.க.ஸ்டாலின் கண்டனம்

இலங்கை தலைநகர் கொழும்புவில் வரும் 04.02.2020 அன்று நடைபெற உள்ள இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டும்...

சிங்களத்தில் மட்டுமே தேசியகீதம் – சிங்கள அரசு முடிவால் சர்ச்சை

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே இசைக்கப் படும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பிப்ரவரி 4...

முஸ்லிம்களுக்கு எதிராக புதிய சட்டம் – சிங்கள அரசு முயற்சியால் பரபரப்பு

இஸ்லாமிய பெண்களை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடைவிதிக்கும் அவசரச் சட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு கொண்டுவந்தது. அப்போது...

யாழ்ப்பாணத்தில் புத்த சின்னம் அமைக்க மக்கள் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள சிறைச்சாலை கட்டடத் தொகுதிக்கு முன்பாக இன்று சனிக்கிழமை அதிகாலை ஒரு சிலை வைப்பதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டது. அங்கு புத்தர்...

யாழ்ப்பாணம் தனித்தீவாகும் – கோத்தபய அரசுக்கு பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த உடனேயே மணல் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு அவசியமாக இருந்த வழித்தட அனுமதியை நீக்கியிருப்பதால் வடக்கில் மணற்கொள்ளை விஸ்வரூபம் பெற்றுள்ளது. இதனால்...