அரசியல்

தமிழீழத்தில் ஆதிசிவன் ஆலயத்தைச் சிதைத்து பெளத்த விகாரை – சீமான் கடும் கண்டனம்

ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தைச் சிதைத்து பௌத்த விகாரையை நிறுவுவது தமிழர்களின் அடையாளங்களைச் சிதைத்து இனமழிப்புச் செய்ய முயலும் சிங்களப்பேரினவாதத்தின் கொடுஞ்செயல் என்று சீமான் கண்டனம்...

தேசத்தின் இரகசியத்தைக் கசியவிட்ட கிரிமினல் யார்? – இராகுல்காந்தி அதிரடி

டிஆர்பி முறைகேடு வழக்கில் கைதான பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமியின் வாட்ஸ் அப் உரையாடலில், பாலகோட் விமான தாக்குதல் உள்ளிட்ட தேசப் பாதுகாப்பு தொடர்பான இரகசிய...

ஏக்கருக்கு ரூ 50 ஆயிரம் இழப்பீடு – சீமான் கோரிக்கை

கடும் மழையின் காரணமாக பயிர்ச்சேதத்திற்கு ஆட்பட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத்தொகை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இன்று...

சசிகலா விடுதலை தேதி அறிவிப்பு

தமிழக முன்னாள் முதல்வர்ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15...

இந்திய மட்டைப்பந்து அணியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிக்கு 3 தமிழர்கள் பங்களிப்பு

ஆஸ்திரேலியா - இந்தியா மட்டைப்பந்து அணிகளுக்கு இடையிலான 4 ஆவது மற்றும் கடைசி ஐந்துநாள் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்...

சசிகலா டிடிவி.தினகரன் ஆகியோர் அதிமுகவில் சேர்ப்பா? – தில்லியில் எடப்பாடி பழனிச்சாமி பதில்

தில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் இன்று காலை பிரதமர் மோடியையும் சந்தித்துப் பேசினார். பின்னர்...

அய்யனார் கோவிலை இடித்துவிட்டு புத்தர் சிலை – தமிழீழப்பகுதியில் சிங்களர்கள் அட்டூழியம்

தமிழீழம் முல்லைத்தீவு மாவட்டம், குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் வழிபட்டுவந்த கிராமிய ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்தெறியப்பட்டு அந்த இடத்தில்...

இணையதள விழிப்புணர்வுப் பரப்புரை – சீமான் அழைப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது....., அதானி துறைமுகங்களின் துணை நிறுவனமான மரைன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்பர் பிரைவேட் லிமிடெட்...

விசாரணை ஆணையம் அழைப்பு – ரஜினி நேரில் செல்வாரா?

2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் வன்முறையில் முடிந்தது. அப்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்...

எடப்பாடி அமித்ஷா சந்திப்பில் நடந்தது என்ன? – கசிந்த தகவல்கள்

நேற்று பிற்பகல் 12 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மாலை 3 மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தில்லி சென்றடைந்தார்....