அரசியல்

கைது பயம் எதிரொலி – முன்பிணை கோரினார் கமல்

அரவக்குறிச்சியில் தேர்தல் பரப்புரையின் போது மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் பேசுதல், மத ரீதியில் மோதலைத் தூண்டும் வகையில் பேசுதல் ஆகிய இரண்டு பிரிவுகளில்...

அதிமுக, டிடிவியின் இந்துத் தீவிரவாதம் ஜெயலலிதாவே காரணம் – பெ.மணியரசன் அதிரடி

எடப்பாடி அரசு தமிழ்நாட்டை உத்தரப்பிரதேசம் போல் வகுப்புவாத வன்முறை மாநிலமாக மாற்றக்கூடாது என்று தமிழ்த்தேசியப்பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...

2 பிரிவுகளில் வழக்குப் பதிவு – கமல் கைதாகிறாரா?

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கடந்த 12 ஆம்...

10 ஆண்டுகள் ஆன பின்பும் இவ்வளவு பயமா? – புலிகள் மீதான தடை குறித்து விமர்சனம்

விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, அதாவது 2024 ஆம் ஆண்டு வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு...

மோடி எடப்பாடி போன்றோர் நம்மை முடிக்க முடிவு செய்துவிட்டார்கள் – சீமான் பரபரப்பு

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அகல்யாவை ஆதரித்து நேற்று மாலையில் ஓட்டப்பிடாரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர்...

கமல் சர்ச்சைப் பேச்சு குறித்த ரஜினியின் எதிர்வினை

அரவக்குறிச்சி தேர்தல் பரப்புரையின் போது கமல் பேசுகையில், அந்தக் காலத்தில் வெள்ளையனே வெளியேறு எனப் போராடினோம். தற்போது கொள்ளையனே வெளியேறு எனப் போராட வேண்டிய...

காந்தியின் பேரனாகப் பேசியதால் சர்ச்சை பரப்புரையை இரத்து செய்த கமல்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம்...

2 வழக்குகளில் பிணை கிடைத்தவுடன் குண்டர் சட்டம் – நாம் தமிழருக்கு நடந்த கொடுமை

நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு.... பெரம்பலூரில் ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் செய்த பாலியல் வன்கொடுமைகளைப் பற்றிப் புகார் அளித்ததற்காகவும், அவற்றை ஊடகத்தின் பார்வைக்குக்...

பிராமணிய முறையில் தமிழன்னை சிலையா? மண்டியிட ஒரு அளவில்லையா?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2013 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில், ‘‘அமெரிக்காவில் சுதந்திரதேவி சிலை போல் மதுரையில் ரூ. 100 கோடி மதிப்பீட்டில்...

மேற்குவங்கம் பீகாரில் பதட்டம் உபி மபியில் அமைதி – 6 ஆம் கட்டத் தேர்தல் தொகுப்பு

2019 நாடாளுமன்றத் தேர்தல் - 7 மாநிலங்களில் உள்ள 59 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இந்த 6 ஆம் கட்டத் தேர்தலில்...