தமிழகம்

அதிமுக பாமக கூட்டணி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் 2019 - தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து கூட்டணி...

கமலுக்கு பதில் சொல்ல உதயநிதி போதும் – திமுக முடிவு

நடிகர் கமல்ஹாசன், திமுக இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து வரும் நிலையில், திமுகவை மீண்டும் கமல் விமர்சித்தார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய...

தேர்தல் கூட்டணி – பாமகவின் நிலை சரியா?

2019 மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு ஆகியவற்றை இறுதி செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை...

டிடிவி தினகரனுடன் கூட்டணியா? – கமல் பதில்

சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் பேசியதாவது.......

நள்ளிரவில் செயலிழந்த கைபேசி முகிலன் எங்கே? – பதறும் செயற்பாட்டாளர்கள்

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலனை இரண்டு நாட்களாகக் காணவில்லை. அவர் காவல்துறையால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று செயற்பாட்டாளர்கள் ஐயப்படுகிறார்கள். முகிலன் விசயத்தில் தமிழக...

மக்களே ஆராய்ந்து முடிவெடுத்தால் தலைவன் எதற்கு? – ரஜினியை விளாசிய சீமான்

இன்று (பிப்ரவரி 17,2019 ) காலை 10 மணிக்கு சென்னை போயஸ் கார்டனில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை...

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கை

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. இந்நிலையில், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள...

11 நாட்களில் 35 கோரிக்கைகள் – சத்யபாமா எம்பியின் பாராளுமன்ற செயல்பாடுகள்

2018 டிசம்பர் மாதம் வெளியான பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையில், தமிழ்நாட்டின் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 37 பாராளுமன்ற உறுப்பினர்களில் திருப்பூர் தொகுதி உறுப்பினர்...

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மோடிக்கு ஏற்ப இயங்கும் – ஈரோடு கூட்டத்தில் பேச்சு

புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பாக உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீட்டை கண்டித்து ஈரோட்டில் அரங்கக்கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு புஇமுவை சேர்ந்த செயப்பிரகாசம் தலைமை தாங்கினார்....

350 கிலோ எடை வெடிகுண்டோடு இராணுவத்தில் ஊடுருவும் அளவு நாடு மோசமா? – சீமான் வேதனை

புல்வாமா கொடூரத்தாக்குதலில் 44 இராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பது தாங்கொணாத் துயரம் என்று சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...