செய்திகள்

மு.க.ஸ்டாலின் கோரிக்கை முதல்வர் ஏற்பு – அரசு மரியாதையுடன் எஸ்பிபி உடல் நல்லடக்கம்

இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 5 ஆம் தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில்...

தமிழீழ ஆதரவு நிலையில் உறுதியாக இருந்தவர் எஸ்பிபி – தமிழ்க்கலை இலக்கியப் பேரவை புகழ்வணக்கம்

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5 ஆம் தேதி எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று...

ஆர்.ஜே.பாலாஜியை விட்டா வேற ஆளில்லையா? – வலுக்கும் விமர்சனங்கள்

13 ஆவது ஐபிஎல் மட்டைப்பந்துப் போட்டிகள் துபாயில் நடந்துவருகிறது.அதற்கு மும்பையில் இருந்து கொண்டு தமிழ் வர்ணனை செய்து கொண்டிருக்கிறார் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. அவருடைய வர்ணனைக்குக்...

புதிய வேளாண் சட்டங்கள் பேராபத்தானவை – இயக்குநர் சேரன் கண்டனம்

மத்திய அரசு தாக்கல் செய்த விவசாயிகள் தொடர்பான அத்தியாவசியப் பொருட்கள் மசோதா 2020, விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மசோதா 2020, விலைவாசி தொடர்பான விவசாயிகள்...

கவிஞர் கபிலன் மகள் தூரிகை தொடங்கிய பெண்களுக்கான இதழ் – சேரன் பா.இரஞ்சித் வாழ்த்து

திரைப்படப் பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை.முன்னணி ஆங்கில ஊடகத்தில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்த அவர் இப்போது பீயிங்வுமன் (BeingWomen) என்கிற இணைய இதழைத் தொடங்கியுள்ளார்....

என் பேச்சை கேட்காவிட்டால் ரஜினியோடு சேரமாட்டேன் – லாரன்ஸ் அறிவிப்பு

செப்டம்பர் 4 ஆம் தேதி அன்று நவம்பரில் ரஜினி கட்சி தொடங்கவுள்ளதைச் சூசகமான தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டார் நடிகர் ராகவா லாரன்ஸ். அதனைத்...

பேச்சுக்குப் பேச்சு அம்மா என்றால் போதுமா? – எடப்பாடி மீது டி.ராஜேந்தர் பாய்ச்சல்

இயக்குநர், நடிகர் டி.ராஜேந்தர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...... வணக்கம், நான் திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர். இது என் தனிப்பட்ட கருத்து. ஒரு திரைப்படம் பார்க்க...

அரசு மருத்துவமனைக்கு 25 இலட்சம் நிதியுதவி – ஜோதிகா வழங்கினார்

நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 இலட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக்...

ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக தமிழ்க் கலை இலக்கியப் பேரவை அறிக்கை

வடஇந்தியக் கலையுலகம் ஏ.ஆர். இரகுமானை புறக்கணித்தால் தமிழ்த்திரையுலகம் வடஇந்தியக் கலைஞர்களை புறக்கணிக்கும் என்று இசைப்புயல் ஏ.ஆர்.இரகுமானுக்கு ஆதரவாக தமிழ்க்கலை இலக்கியப் பேரவை தலைவர் கவிஞர்...

பாரதிராஜாவுக்கு தாதாசாகேப் பால்கே விருது – வைரமுத்து கோரிக்கை

இயக்குநர் இமயம் என்று புகழப்படும் பாரதிராஜாவின் முதல் படம் 16 வயதினிலே.அதைத் தொடர்ந்து, கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம்...