Tag: தவெக

எங்கள் அணியில் ஒபிஎஸ் டிடிவி.தினகரன் – கே.ஏ.செங்கோட்டையன் உறுதி

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டப்பேரவை தொகுதியில், தவெகவில் இணைந்தவர்களை அக்கட்சியின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அந்த நிகழ்ச்சியில்...

விஜய்யை பற்றி த்ரிஷாவிடம் கேட்கவேண்டும் – பி.டி.செல்வகுமார் கிளப்பிய பரபரப்பு

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளரும், திரைப்படத் தயாரிப்பாளரும்,இந்நாள் திமுக...

விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்க டிடிவி.தினகரன் வைத்த நிபந்தனை

மதுரை தெற்கு மாவட்ட அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்றிரவு மதுரை காமராசர் சாலை பகுதியில் நடந்தது. இதில் பங்கேற்கச் சென்ற அமமுக பொதுச்...

நமது எச்சிலில்தான் பலர் கட்சி நடத்துகிறார்கள் – விஜய் மீது சீமான் கடும்தாக்கு

வீரமங்கை வேலுநாச்சியாரின் நினைவு நாளை ஒட்டி தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம்...

காங்கிரசுடன் கூட்டணி இல்லை ஓபிஎஸ் டிடிவி வருவார்கள் – செங்கோட்டையன் வெளிப்படை

தவெக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.... ஒபிஎஸ்ஐ பொறுத்தவரை நேற்றைய தினம்...

திமுகவா? தவெகவா? ஆதரவாளர்களிடம் கருத்து கேட்ட ஓபிஎஸ்

அதி​முக தொண்​டர்​கள் உரிமை மீட்​புக் கழக மாவட்ட செய​லா​ளர்​களு​டனான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.​ இக்கூட்​டத்​தில் ஓ.பன்​னீர்​செல்​வம் பேசி​ய​தாவது.... எம்​ஜிஆர் அதி​முகவை தொண்​டர்​களுக்​காக...

நயினார் நாகேந்திரன் எங்கு போட்டியிட்டாலும் கட்டுத்தொகை கிடைக்காது – செங்கோட்டையன் அதிரடி

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த சரளையில் நடிகர் விஜய் பரப்புரை செய்வதற்காக, அக்கட்சியினர் காவல்துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளனர். இதுகுறித்து, நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு...

புதுச்சேரியில் விஜய் பேசிய பொய் – உடனே அம்பலப்படுத்திய அமைச்சர்

நடிகர் விஜய், கரூர் துயரத்துக்குப் பின் முதல்முறையாக பொதுவெளியில் இன்று மக்கள் சந்திப்பு நடத்தினார். அதன்படி, புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டார்....

என்னைச் சாய்க்க நினைத்தவர்கள் சாய்ந்து போவார்கள் – செங்கோட்டையன் சாபம்

ஈரோடு மாவட்டம், கோபி அருகே கரட்டுப்பாளையத்தில் தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: 1972...

விஜய்யுடன் கூட்டணி – டிடிவி.தினகரன் சூசகம்

கோவை குனியமுத்தூர் பகுதியில் அமமுக மேற்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்...