Tag: 2026 தேர்தல்

பாமகவின் 18 வேட்பாளர்கள் அறிவிப்பு – விவரம்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று தொகுதிகளுக்கு ஏற்கெனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர்....

பாலியல் குற்றவாளிக்கு சீட் கொடுத்த விஜய் – அதிரும் பட்டுக்கோட்டை

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பாக 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 233 வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். அந்த அறிவிப்பு...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 5 வேட்பாளர்கள் – விவரம்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணி​யில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சிக்கு ஒதுக்​கப்​பட்ட 5 தொகு​தி​களுக்​கான வேட்​பாளர்​களை கட்​சி​யின் தமிழ்நாடு செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் அறி​வித்​தார்....

விடுதலைச் சிறுத்தைகளின் 8 வேட்பாளர்கள் அறிவிப்பு

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.அவற்றில் போட்டியிடும் வேட்பாளர்களை தொல் திருமாவளவன்...

மீதமிருந்த 17 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக – விவரம்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 167 தொகுதிகளில் போட்டியிடுகிறது.ஏற்கெனவே 150 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். இந்நிலையில் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் இன்று...

மதிமுக மமக மஜக வேட்பாளர்கள் – விவரம்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவை எந்தெந்தத் தொகுதிகள் என்பதும் சில நாட்கள் முன்பு அறிவிக்கப்பட்டது....

சுந்தர்.சிக்கு அதிமுகவினர் எதிர்ப்பு – மதுரை பரபரப்பு

மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், அதிமுக சார்பில் ஜெயபால் போட்டியிட்டனர்....

தேமுதிகவின் பத்து வேட்பாளர்கள் – விவரம்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டிருக்கும் திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த பத்துத் தொகுதிகளின் பட்டியல் ஏற்கெனவே வெளியான நிலையில்...

திமுகவின் 164 வேட்பாளர்கள் – முழுவிவரம்

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 28) வெளியிட்டார். அதில் அறிவிக்கப்பட்டுள்ள 164 வேட்பாளர்களின் விவரம்.... 1.கன்னியாகுமரி...

அமமுகவின் 11 வேட்பாளர்கள் அறிவிப்பு – டிடிவி.தினகரன் போட்டியிடாதது ஏன்?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணியில் பாஜக 27 தொகுதிகள், பாமக...