பாமகவின் 18 வேட்பாளர்கள் அறிவிப்பு – விவரம்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடுகிறது.

அக்கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அவற்றில் மூன்று தொகுதிகளுக்கு ஏற்கெனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.

இந்நிலையில்,பாமகவின் முழுமையான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள்…

1. கீழ்வேளூர் – ச.வடிவேல் இராவணன்

2. அம்பத்தூர் – கே.என்.சேகர்

3. செஞ்சி – அ.கணேஷ் குமார்

இன்று பாமக தலைவர் அன்புமணி இராமதாசு வெளியிட்ட அறிக்கையில்,

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வரும் 23.04.2026-ம் நாள் நடைபெறவிருக்கும் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 15 தொகுதிகளில் கீழ்க்கண்டவர்கள் வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1.பெரம்பூர் -ம.திலகபாமா

2. தருமபுரி – சவுமியா அன்புமணி,

3. விருத்தாசலம் – மருத்துவர் தமிழரசி ஆதிமூலம்,

4. சேலம் மேற்கு – மு.கார்த்தி,

5. பென்னாகரம் – பாடி வெ.செல்வம்,

6. போளூர் – சி.ஆர்.பாஸ்கரன்,

7. திருப்போரூர் – வழக்கறிஞர் கே.பாலு,

8. ஜெயங்கொண்டம் – க.வைத்தி,

9. சேலம் வடக்கு – எஸ்.சதாசிவம்,

10. விக்கிரவாண்டி – சி.சிவக்குமார்,

11. சோளிங்கர் – க.சரவணன்,

12. மயிலாடுதுறை சித்தமல்லி ஏ.பழனிச்சாமி,

13. உத்திரமேரூர் – பெ.மகேஷ்குமார்,

14. ரிஷிவந்தியம் – அ.ப.செழியன்,

15. காட்டுமன்னார் கோயில் (தனி) – மருத்துவர் அன்பு.சோழன்

ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response