திமுகவின் 164 வேட்பாளர்கள் – முழுவிவரம்

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 28) வெளியிட்டார். அதில் அறிவிக்கப்பட்டுள்ள 164 வேட்பாளர்களின் விவரம்….

1.கன்னியாகுமரி – ரெ.மகேஷ்,2.நாகர்கோவில்- எஸ்.ஆஸ்டின்,3.இராதாபுரம் – மு.அப்பாவு,4.பாளையங்கோட்டை – மு.அப்துல் வஹாப்,5.திருநெல்வேலி – சு.சுப்பிரமணியன்,6.ஆலங்குளம் – பால் மனோஜ் பாண்டியன்,
7.தென்காசி – கலை கதிரவன்,8.வாசுதேவநல்லூர் – ஈ.ராஜா,9.கோவில்பட்டி – கா.கருணாநிதி,10.ஓட்டபிடாரம் (தனி) – பி.எம்.ராமஜெயம்,

11.திருச்செந்தூர் – அனிதா ராதாகிருஷ்ணன்,12.தூத்துக்குடி – கீதா ஜீவன்,
13.விளாத்திகுளம் – ஜி.வி.மார்கண்டேயன்,14.முதுகுளத்தூர் – ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்,15.இராமநாதபுரம் – காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம்,16.பரமக்குடி (தனி) – கே.கே.கதிரவன்,17.திருச்சுழி – தங்கம் தென்னரசு,
18.அருப்புக்கோடை – கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன்,19.சாத்தூர் – அ.கடற்கரை ராஜ்,20.இராஜபாளையம் – சௌ.தங்கப்பாண்டியன்,

21.கம்பம் – நா.இராமகிருஷ்ணன்,22.போடிநாயக்கனூர் – ஓ.பன்னீர்செல்வம்,23.ஆண்டிப்பட்டி – ஆ.மகராஜன்,24.திருமங்கலம் – சேடப்பட்டி மு.மணிமாறன்,25.திருப்பரங்குன்றம் – கிருத்திகா தங்கபாண்டி,26.மதுரை மேற்கு – ரகு பாலாஜி,27.மதுரை மத்தி – பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்,28.மதுரை வடக்கு – கோ.தளபதி,29.சோழவந்தான் (தனி) – ஆ.வெங்கடேசன்,
30.மதுரை கிழக்கு – பி.மூர்த்தி,

31.மானாமதுரை (தனி) – ஆ.தமிழரசி ரவிக்குமார்,32.திருப்பத்தூர் – கே.ஆர்.பெரியகருப்பன்,33.ஆலங்குடி – சிவ வீ மெய்யநாதன்,34.திருமயம் – எஸ்.ரகுபதி,35.புதுக்கோட்டை – வை.முத்துராஜா,36.விராலிமலை – கே.கே.செல்லபாண்டியன்,37.பேராவூரணி – நா.அசோக்குமார்,
38.பட்டுக்கோட்டை – கா.அண்ணாதுரை,39.ஒரத்தநாடு – ஆர்.வைத்திலிங்கம்,40.தஞ்சாவூர்- சண்.ராமநாதன்,

41.திருவையாறு – துரை.சந்திரசேகரன்,42.கும்பகோணம் – சாக்கோட்டை கா.அன்பழகன்,43.திருவிடைமருதூர் – கோவி.செழியன்,44.திருவாரூர் – பூண்டி கே.கலைவாணன்,45.மன்னார்குடி – டி.ஆர்.பி.ராஜா,46.வேதாரண்யம் – மா.மீ.புகழேந்தி,47.பூம்புகார் – நிவேதா முருகன்,48.புவனகிரி – துரை கி.சரவணன்,49.குறிஞ்சிப்பாடி- எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,50.நெய்வேலி – சபா.ராஜேந்திரன்,

51.திட்டக்குடி (தனி) – சி.வி.கணேசன்,
52.ஜெயங்கொண்டம் – க.சொ.க.கண்ணன்,53.அரியலூர் – லதா பாலு,54.குன்னம் – சா.சி.சிவசங்கர்,
55.பெரம்பலூர் (தனி) – எஸ்.டி.ஜெயலட்சுமி,56.முசிறி – என்.எஸ்.கருணைராஜா,57.மண்ணச்சநல்லூர் – சீ.கதிரவன்,58.லால்குடி – த.பாரிவள்ளல்,59.திருவெறும்பூர் – அன்பில் மகேஸ் பொய்யாமொழி,60.திருச்சி கிழக்கு – இனிகோ இருதயராஜ்,

61.திருச்சி மேற்கு – கே.என்.நேரு,62.ஸ்ரீரங்கம் – எஸ்.துரைராஜ்,63,குளித்தலை – சூரியனூர் அ.சந்திரன்,64.கிருஷ்ணராயபுரம் (தனி) – சி.கே.ராஜா,65.கரூர் – ஆசி.எம்.தியாகராஜன்,
66.அரவக்குறிச்சி – மொஞ்சனூர் ஆர்.இளங்கோ,67.வேடசந்தூர் – டி.சாமிநாதன்,68.திண்டுக்கல் – ஐ.பி.செந்தில்குமார்,69.நிலக்கோட்டை (தனி) – நாகஜோதி,70.ஆத்தூர் – இ.பெரியசாமி,

71.ஒட்டன்சத்திரம் -அர.சக்கரபாணி,72.மடத்துக்குளம் – இரா.ஜெயராமகிருஷ்ணன்,73.உடுமலைப்பேட்டை – மு.ஜெயகுமார்,
74.வால்பாறை (தனி) – ஆ.சுதாகர்,75.கிணத்துக்கடவு – கே.வி.கே.எஸ்.சபரி கார்த்திகேயன்,76.கோயமுத்தூர் தெற்கு – வி.செந்தில்பாலாஜி,77.தொண்டாமுத்தூர் – என்.ஆர்.கார்த்தியேன்,78.கோயமுத்தூர் வடக்கு – செந்தமிழ்செல்வன்,79.சூலூர் – தளபதி முருகேசன்,80.பல்லடம் – க.செல்வராஜ்,

81.திருப்பூர் தெற்கு – ந.தினேஷ்குமார்,82.அவினாசி(தனி) – டாக்டர்.கோகிலா மணி,83.மேட்டுப்பாளையம் – கவிதா கல்யாணசுந்தரம்,
84.குன்னூர் – கே.எம்.ராஜூ பி.காம்.,85.கூடலூர் (தனி) – மு.திராவிடமணி,86.கோபிச்செட்டிபாளையம் –
என் நல்லசிவம்,87.அந்தியூர் – எம்.சிவபாலன்,88.பவானி – கே.ஏ.சேகர் (எ) கே.ஏ.சந்திரசேகர்,89.பெருந்துறை – தோப்பு என்.டி.வெங்கடாசலம்,90.காங்கயம் – மு.பெ.சாமிநாதன்,

91.தாராபுரம் (தனி) – இந்திராணி,
92.ஈரோடு மேற்கு – சு.முத்துசாமி,93.குமாரபாளையம் – எஸ்.பாலு,94.பரமத்திவேலூர் – கே.எஸ்.மூர்த்தி,
95.நாமக்கல் – ப.இராணி,96.சேந்தமங்கலம் (தனி) – பி.பூமலர்,97.இராசிபுரம்(தனி) – மா.மதிவேந்தன்,
98.வீரபாண்டி – ஆ.கா.தருண்,99.சேலம் தெற்கு – எம்.லோகநாதன்,100.சேலம் வடக்கு – இரா.இராஜேந்திரன்,

101.சங்ககிரி – மு.மணிகண்டன்,102.எடப்பாடி – காசி,103.மேட்டூர் – மிதுன் சக்ரவர்த்தி பி.இ.,104.ஏற்காடு (தனி) – டி.எம்.ரேவதி மாதேஸ்வரன்,105.கெங்கவல்லி (தனி) – கு.சின்னதுரை,106.சங்கராபுரம் – தா உதயசூரியன்,
107.ரிஷிவந்தியம் – வசந்தம் கார்த்திகேயன்,108.உளுந்தூர்பேட்டை – ஜி.ஆர்.வசந்தவேல்,109.திருக்கோயிலூர் – பொன்.கௌதமசிகாமணி,110.விக்கிரவாண்டி – அன்னியூர் சிவா (எ) அ.சிவசண்முகம்,

111.விழுப்புரம் – இரா.இலட்சுமணன்,112.வானூர் (தனி) – கௌதம் திராவிடமணி,113.செஞ்சி- கே.எஸ்.மஸ்தான்,114.வந்தவாசி (தனி) – எஸ்.அம்பேத்குமார்,115.செய்யாறு – ஓ.ஜோதி,116.ஆரணி – மகாலட்சுமி கோவர்த்தனன்,117.கலசப்பாக்கம் -பெ.சு.தி.சரவணன்,118.கீழ்பென்னாத்தூர் – கு.பிச்சாண்டி,119.திருவண்ணாமலை – எ.வ.வேலு,120.செங்கம் – மு.பெ.கிரி,.

121.அரூர் – அ. சண்முகம்,122.பாப்பிரெட்டிப்பட்டி – பெ.பழனியப்பன்,
123.பாலக்கோடு – டி.என்.வி.செந்தில்குமார்,124.ஓசூர் – எஸ்.ஏ. சத்யா,125.வேப்பனஹள்ளி – பி.எஸ்.சீனிவாசன்,
126.பர்கூர் – தே.மதியழகன்,127.திருப்பத்தூர் – அ.நல்லதம்பி,128.ஜோலார்பேட்டை – கவிதா தண்டபாணி,
129.ஆம்பூர் – அ.செ.வில்வநாதன்,130.கீழ்வைத்தினாங்குப்பம் (தனி) – ராஜேஸ்வரி மோகன்காந்தி,

131.அணைக்கட்டு – ஏ.பி.நந்தகுமார்,132.வேலூர் – ப.கார்த்திகேயன்,133.ஆற்காடு – ஜெ.எல்.ஈஸ்வரப்பன்,134.இராணிப்பேட்டை – வினோத் காந்தி,135.காட்பாடி – துரைமுருகன்,
136.காஞ்சிபுரம் – நித்யா சுகுமார்,137.உத்திரமேரூர் – க.சுந்தர்,138.மதுராந்தகம் (தனி) – எஸ்.அமுலு பொன்மலர்,
139.செங்கல்பட்டு – எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி,140.தாம்பரம் – ஆர்.எஸ்.கிருத்திகாதேவி,

141.ஆலந்தூர் – தா.மோ.அன்பரசன்,142.சோழிங்கநல்லூர் – ச.அரவிந்த் ரமேஷ்,143.மயிலாப்பூர் – தா.வேலு,144.தியாகராயநகர் – ராஜா அன்பழகன்,145.சைதாப்பேட்டை – மா.சுப்பிரமணியன்,146.விருகம்பாக்கம் – பிரபாகர்ராஜா,147.அண்ணாநகர் – நே.சிற்றரசு,148.ஆயிரம் விளக்கு – டாக்டர் எழிலன் நாகநாதன்,149.சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி – உதயநிதி ஸ்டாலின்,150.துறைமுகம் – பி.கே.சேகர்பாபு,

151.இராயபுரம் – சுபேர்கான்,152.எழும்பூர் (தனி) – தமிழன் பிரசன்னா,153.திரு.வி.க.நகர் (தனி) – கே.எஸ்.ரவிச்சந்திரன்,154.வில்லிவாக்கம் – கார்த்திக் மோகன்,
155.பெரம்பூர் – ஆர்.டி.சேகர்,156.டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் – ஜே.ஜே.எபினேசர்,157.மாதவரம் – எஸ்.சுதர்சனம்
158.அம்பத்தூர் – அ.பு.பூர்ணிமா,159.மதுரவாயல் – காரம்பாக்கம் கணபதி,160.ஆவடி – சா.மு.நாசர்,

161.பூந்தமல்லி – ஆ.கிருஷ்ணசாமி,162.திருவள்ளூர் – வி.ஜி.ராஜேந்திரன்,163.கும்மிடிப்பூண்டி – டி.ஜெ. கோவிந்தராஜன்,164.கொளத்தூர் – மு.க ஸ்டாலின்

Leave a Response