Tag: செந்தில்பாலாஜி

செந்தில்பாலாஜியை கைது செய்ய முடியலியே – துடிப்போர் தவிப்பு

2021 முதல் 2025 வரை டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபானங்கள் கொள்முதல்,பார்களுக்கு உரிமம் வழங்குதல், ஊழியர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி...

செந்தில்பாலாஜி வழக்கில் நடப்பதென்ன? – விவரம்

திமுக ஆட்​சி​யில் டாஸ்​மாக் மது​பான கொள்​முதல் உட்பட பல வழிகளில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்​றச்​சாட்​டு​கள் சொல்லப்படுகின்றன.அதனடிப்​படை​யில்,முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி,டாஸ்​மாக் முன்​னாள் நிர்​வாக இயக்​குநர்...

செந்தில்பாலாஜியை கைது செய்ய தீவிரம் – நடக்குமா?

ஊத்​தங்​கரை தவெக சட்டமன்ற உறுப்பினர் இளை​ய​ராஜா​விடம் குதிரைபேரம் நடத்​தி​ய​தாக திரு​வல்​லிக்​கேணி காவல்துறையினர் பதிவு செய்​துள்ள வழக்​கில் திமுக முன்​னாள் அமைச்​ச​ரான செந்​தில்​பாலாஜி மற்​றும் அவரது...

செந்தில்பாலாஜியை கைது செய்தே ஆகவேண்டும் என்கிற ஆசையில் மண் – விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டம்,ஊத்தங்கரை தொகுதி தவெக சமஉ இளையராஜாவிடம் குதிரைபேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில்,முன்பிணை கோரி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி,அவரது சகோதரர் அசோக் குமார்...

செந்தில்பாலாஜியை கைது செய்ய தீவிரம் காட்டும் விஜய் அரசு

விஜய் ஆட்சி மீது,சட்​டப்​பேர​வை​யில் நம்​பிக்கை இல்​லாத் தீர்​மானம் கொண்டு வரும்​போது,அரசுக்கு எதி​ராக வாக்​களித்​தால் ரூ.35 கோடி தரு​வ​தாக திமுக​வினர் தன்​னிடம் பேரம் பேசி​ய​தாக ஊத்​தங்​கரை...

செந்தில்பாலாஜியை பார்த்து அவ்வளவு பயமா? – திமுகவினர் கேள்வி

கிருஷ்ணகிரி மாவட்​டம், ஊத்​தங்​கரை சட்​டப்​பேர​வைத் தொகு​தி​ தவெக சட்டமன்ற உறுப்பினர் டாக்​டர் என்​.இளை​ய​ராஜாவை,சில நாட்​களுக்கு முன்பு சென்​னையைச் சேர்ந்த திரு​நாவுக்​கரசு என்ற நபர் கைபேசியில்...

ஏழு மாதங்களுக்குப் பிறகு பதவி விலகினார் செந்தில்பாலாஜி – விவரம்

2024 செப்டம்பரில் தமிழ்நாடு அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது, உதயநிதி ஸ்டாலினுக்கு துணைமுதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அப்போது செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றார்....

செந்தில்பாலாஜி வழக்கில் 2 உத்தரவுகள் – ஆபத்து தள்ளிப்போனது

அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மீது கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 2015, 2017...

1986 ஜூலை 16 ஆம் தேதி நினைவிருக்கிறதா? – இராமதாசுக்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும்,தமிழ்நாடு அரசின் மீதும் குற்றச்சாட்டு வைத்த பா.ம.க நிறுவனர் இராமதாசுக்கு, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் தெரிவித்துள்ளார். இது...

செந்தில் பாலாஜி பதவிக்கு ஆபத்து?

சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 471 நாட்களுக்குப்...