விமர்சனம்

ரெமோ – திரைப்பட விமர்சனம்

வேலை வெட்டி இல்லாத இளைஞராகவே நடித்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனுக்கு இந்தப் படத்தில் உயரிய இலட்சியம் கொண்ட கலைஞன் வேடம். நாடக நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன்,...

எம்.எஸ்.தோனி , தி அன்டோல்ட் ஸ்டோரி – திரைப்பட விமர்சனம்

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா முழுவதும் வெளியான படம், மட்டைப் பந்தாட்ட வீரர் (கிரிக்கெட்) எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி. ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தின்...

ஆண்டவன் கட்டளை – திரைப்பட விமர்சனம்

சொந்த அக்காவின் நகைகளை வாங்கிக் கடன்பட்ட விஜயசேதுபதி, வெளிநாடு போய் சம்பாதித்து கடனை அடைத்துவிடலாம் என்று கணக்குப் போடுகிறார். அதற்காக மதுரைப் பக்கத்திலிருந்து நண்பர்...

தொடரி – திரைப்பட விமர்சனம்

தில்லியில் இருந்து சென்னை நோக்கி வரும் விரைவு தொடரியின் உணவகத்தில் நாயகன் தனுஷ் வேலை செய்கிறார். நடிகைக்கு ஒப்பனை செய்யும் கீர்த்தி சுரேசும் அதே...

பகிரி – திரைப்பட விமர்சனம்

சென்னைக்கு மிக அருகில் இருந்தபோதும் சென்னையின் உலகமயமாதல் வசீகரத்தில் வீழ்ந்துவிடாமல் விவசாயம்தான் அடிப்படைத் தேவை என்று வாழும் அப்பாவுக்கும், விவசாய நிலத்தை விற்று அரசாங்க...

இருமுகன் – திரைப்பட விமர்சனம்

கதாநாயகனாகவும் எதிர்நாயகனாகவும் இரட்டை வேடங்களில் விக்ரம் நடித்திருப்பதால் படத்துக்கு இருமுகன் என்று பெயர். இரட்டைவேடங்களிலுமே சிறப்பாக நடித்திருக்கிறார் விக்ரம். படத்தில் அவர் ராணியாக வருவதைக்காட்டிலும்...

கிடாரி – திரைப்பட விமர்சனம்

நட்பு, காதல், துரோகம் என்று போய்க்கொண்டிருந்த சசிகுமார், இந்தப் படத்தில் அதிரடி நாயகனாக இறங்கி அடித்திருக்கிறார். கிடாரி என்கிற பெயருக்கேற்ப முறுக்கு மீசையும் முரட்டுத்தனமுமாக...

காதல் காலம் – திரைப்பட விமர்சனம்

தற்போதைய தமிழ்ப்படங்களில் பெரிய கதாநாயகர்கள் தப்பு செய்வதே சரி என்கிற கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறார்கள். இந்த நேரத்தில் கதாநாயகனே ஆனாலும் தப்பு செய்தால் தண்டனைதான்...

தர்மதுரை – திரைப்பட விமர்சனம்

தேனி மாவட்டத்திலுள்ள ஒரு சின்ன கிராமத்திலிருந்து மதுரை வந்து மருத்துவம் படித்து. மருத்துவத்தைப் பணமாக்க வேண்டும் என்று எண்ணாமல், மக்கள் சேவையாகச் செய்யும் ஒரு...

வாகா – விமர்சனம்

இந்திய எல்லையோர பாதுகாப்புப் படை வீரர் ஒரு பாகிஸ்தானியப் பெண்ணைக் காதலிக்கிறார் என்றாலே அடுத்து என்ன நடக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதே இல்லை. படத்தில்...