விமர்சனம்

எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிறதா பாகுபலி 2 ? – திரைவிமர்சனம்

பாகுபலி முதல்பாகத்தின் கதை தெரியும்தானே? ஒரு மலைகிராமத்தில் வாழும் இளைஞன், மகிழ்மதி என்கிற பெரிய சாம்ராஜ்யத்தின் அரசன். அவன் எப்படி மலை கிராமத்துக்கு வந்தான்?...

இதுதான் தமிழ்ப்பாணியா மணிரத்னம்? காற்றுவெளியிடை – விமர்சனம்

நாயகன் கார்த்தி, நாயகி அதிதிராவ் ஹைதரி ஆகியோரை வைத்துக்கொண்டு ஒரு அழகான காதல் கதையைச் சொல்ல முயன்றிருக்கிறார் மணிரத்னம். கார்த்தியின் தோற்றத்தில் மாற்றம் செய்தால்...

வைகை எக்ஸ்பிரஸ் – விமர்சனம்

சென்னையில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ஏ.சி.கம்பார்ட்மென்ட்டில் பயணிக்கும் எம்.பி சுமனின் மச்சினிச்சி, ஒரு டிவி நிருபர் மற்றும் துப்பாக்கி சுடும் வீராங்கனை...

மாணவர் போராட்டத்தைக் கேவலப்படுத்தும் மொட்டசிவாகெட்டசிவா – திரைவிமர்சனம்

சாய்ரமணி இயக்கத்தில் ராகவாலாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ள மொட்டசிவா கெட்டசிவா படம், ஒரு தெலுங்குப்படத்தின் மொழிமாற்று. நிறையப் படங்களில் பார்த்தது போலவே தொடக்கத்தில் கெட்ட போலிஸாகவும்...

கண்டேன் காதல் கொண்டேன் – விமர்சனம்

கல்லூரியில் படித்து வரும் நாயகன் பாலா ஒருநாள் நாயகி அஸ்வினியை பார்க்கிறார். நாயகிக்கு நாயகனை பார்த்தவுடனேயே பிடித்துப்போய்விடுகிறது. அவனைக் காதலிக்கத் தொடங்குகிறாள். ஒருகட்டத்தில் நாயகனுக்கும்...

காதல் கண் கட்டுதே – விமர்சனம்

காதலை கடந்து போகாத மனிதனே இவ்வுலகில் இருக்க முடியாது. உலகத்தையே மறக்கடிக்கச் செய்கிற அதே காதலின் உன்னதமான தருணங்களில் தான் கண் கட்டுகிற அளவுக்கு...

சி 3 – திரைப்பட விமர்சனம்

முதல்பாகத்தில் குழந்தைகள் கடத்தல், இரண்டாம் பாகத்தில் போதை மருந்து கடத்தல் ஆகியனவற்றைக் கண்டுபிடித்த சூர்யாவுக்கு இந்தப் படத்தில் இன்னும் கூடுதல் வேலை. உலகின் குப்பைத்தொட்டியாக...

அதே கண்கள் – திரைப்பட விமர்சனம்

சிறு வயதில் பார்வையை இழக்கும் நாயகனின் கதை என்பதால் படத்துக்கு இந்தப் பெயர். கண்பார்வையற்ற நாயகன் கலையரசன் உணவு விடுதி ஒன்றை நடத்தி வருகிறார்....

பைரவா – திரைப்பட விமர்சனம்

காதலிக்கப் போராடுவது என்கிற இடத்திலிருந்து காதலிக்காகப் போராடுவது என்கிற இடத்துக்கு வந்ததோடு அதிலொரு சமூகச்சிக்கலையும் கலந்து கொடுத்து தன் ரசிகர்கள் மட்டுமின்றி வெகுமக்களின் மதிப்பையும்...

மியாவ் – திரைப்பட விமர்சனம்

ஒருசில கதைகளுக்கு மட்டும்தான் எவ்வளவு முறை சொல்கிறோம் என்பதைத்தாண்டி எப்படிச் சொல்கிறோம் என்பதில் அதன் வெற்றி அமையும். அவற்றில் பழிவாங்கும் கதைகளும் அடக்கம். வழக்கமான...