அரசியல்

அமித்சாவை புறக்கணிக்கும் ஓபிஎஸ் டிடிவி – பாஜக அதிர்ச்சி

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அந்தமான் தீவுகளின் தலைநகர் போர்ட்பிளேர் விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் இன்று (4 ஆம்தேதி) மாலை 4.55 மணியளவில்...

இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு – பாஜக முதலமைச்சர் அறிவிப்பு

மகாராஷ்டிர பள்ளிகளில் மராத்தி மட்டுமே கட்டாய மொழி என்றும், இந்தி உள்ளிட்ட பிற மொழிகள் மாணவர்கள் மீது திணிக்கப்படாது என்றும் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்...

அழைப்பிதழில் பிரபாகரன் படம் இராகுல்காந்தி சொன்னதென்ன? – துரை வைகோ தகவல்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்ளும் திருச்சியிலிருந்து மதுரை வரையிலான சமத்துவ நடைபயண தொடக்க விழா திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் நேற்று நடைபெற்றது....

அமித்சாவை புறக்கணிக்கும் எடப்பாடி – கூட்டணியில் சிக்கல்

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் இன்னும் 3 மாதங்களில் நடக்கவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. அதிமுகவைப் பொறுத்தவரையில், மிகப்பெரிய கூட்டணியை...

எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும் இணைய வேண்டும் – நயினார் திடீர் விருப்பம்

திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் வடகரை பகுதியில் பேச்சி ஓடையின் குறுக்கே நபார்டு நிதி உதவியுடன் ரூ.6 கோடியில் அமைய உள்ள பாலத்திற்கு நேற்று அடிக்கல்...

விஜய்யின் கரூர் கொடுநேர்ச்சி – மாற்றி மாற்றி கைகாட்டிக் கொண்ட நிர்வாகிகள்

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் 2025 செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி நடிகர் விஜய்யின் பரப்புரை நடைபெற்றது. இதில் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது...

அதிமுகவை பலவீனப்படுத்துகிறது பாஜக – தெரிந்தும் அமைதிகாக்கும் எடப்பாடி

அ​தி​முக​வில் இருந்து விஜய் கட்சிக்குச் சென்ற முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன் அக்கட்​சி​யின் நிர்​வாகக் குழு தலைமை ஒருங்​கிணைப்​பாளர் மற்​றும் ஈரோடு, கோவை, நீல​கிரி, திருப்​பூர்...

விஜய்யிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டம் – பதற்றம்

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடிகர் விஜய் கலந்துகொண்ட கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர்...

எங்கள் அணியில் ஒபிஎஸ் டிடிவி.தினகரன் – கே.ஏ.செங்கோட்டையன் உறுதி

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டப்பேரவை தொகுதியில், தவெகவில் இணைந்தவர்களை அக்கட்சியின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அந்த நிகழ்ச்சியில்...

விஜய்யை பற்றி த்ரிஷாவிடம் கேட்கவேண்டும் – பி.டி.செல்வகுமார் கிளப்பிய பரபரப்பு

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளரும், திரைப்படத் தயாரிப்பாளரும்,இந்நாள் திமுக...