அரசியல்

ஓபிஎஸ் டிடிவி.தினகரன் அதிமுகவுக்கு வரவேண்டும் – வருந்தி அழைக்கும் ஆர்.பி.உதயகுமார்

அதிமுக கூட்டணியை வலிமைப்படுத்த வேண்டும் என்று தீவிரமாகப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.திரைமறைவில் நடந்து கொண்டிருக்கும் பேச்சுவார்த்தை குறித்து அவ்வப்போது வெளியில் பேசுவார்கள். இந்நிலையில், மதுரையில் நேற்று...

விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்க டிடிவி.தினகரன் வைத்த நிபந்தனை

மதுரை தெற்கு மாவட்ட அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்றிரவு மதுரை காமராசர் சாலை பகுதியில் நடந்தது. இதில் பங்கேற்கச் சென்ற அமமுக பொதுச்...

11 ஆண்டுகள் கழித்து கிறிஸ்துமஸ் விழாவில் மோடி – அதிர்ச்சிப் பின்னணி

இவ்வாண்டு கிறிஸ்துமஸ் நாளன்று, பிரதமர் மோடி, தில்லியில் உள்ள கதீட்ரல் சர்ச் ஆஃப் ரிடெம்ப்ஷனில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் காலை பிரார்த்தனை மற்றும் கீதங்கள் சேவையில்...

தில்லிக்கு வந்தால் ஆபத்து – நிதின்கட்கரி ஒப்புதல் பாஜக அதிர்ச்சி

இந்திய ஒன்றியத்தின் தலைநகரம் டெல்லியில் கடும் பனிமூட்டத்துடன் கூடிய காற்று மாசு தொடர்ந்து நீடித்து வருகிறது. பொதுமக்கள் சுவாசக் கோளாறுகளால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தச்...

நமது எச்சிலில்தான் பலர் கட்சி நடத்துகிறார்கள் – விஜய் மீது சீமான் கடும்தாக்கு

வீரமங்கை வேலுநாச்சியாரின் நினைவு நாளை ஒட்டி தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம்...

அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ் டிடிவி – வைகைச் செல்வன் தகவல்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி அதிமுக சார்பில் திருவொற்றியூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதிமுக முன்னாள் சமஉ...

காங்கிரசுடன் கூட்டணி இல்லை ஓபிஎஸ் டிடிவி வருவார்கள் – செங்கோட்டையன் வெளிப்படை

தவெக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.... ஒபிஎஸ்ஐ பொறுத்தவரை நேற்றைய தினம்...

எடப்பாடி பரப்பிய வதந்தி – பாஜக அதிர்ச்சி

அதிமுக பாஜக கூட்டணியில் ஓபிஎஸ்,டிடிவி.தினகரன்,பாமக ஆகிய கட்சிகள் இணைந்துவிட்டன என்றும் அக்கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் என்று முடிவு செய்து சொல்லப்பட்டுவிட்டது என்றொரு தகவல் ஊடகங்களிலும்...

சிங்கள அரசின் ஏக்கிய ராஜ்ய சட்டத்திருத்தம் – அன்புமணி கடும் எதிர்ப்பு

இலங்கையில் ஒற்றை ஆட்சி திணிக்கப்பட்டால் தமிழீழ விடுதலைப் போருக்கு வழி வகுக்கும். கூட்டாட்சி முறையை உறுதி செய்யவேண்டும் என பாமக தலைவர் அன்புமணி எச்சரித்துள்ளார்....

திமுகவா? தவெகவா? ஆதரவாளர்களிடம் கருத்து கேட்ட ஓபிஎஸ்

அதி​முக தொண்​டர்​கள் உரிமை மீட்​புக் கழக மாவட்ட செய​லா​ளர்​களு​டனான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.​ இக்கூட்​டத்​தில் ஓ.பன்​னீர்​செல்​வம் பேசி​ய​தாவது.... எம்​ஜிஆர் அதி​முகவை தொண்​டர்​களுக்​காக...