Tag: தமிழ்நாடு

சிங்கள அரசின் ஏக்கிய ராஜ்ய அரசியல் சட்டம் – தநா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

சிங்கள அரசால், இலங்கையில் கொண்டுவரப்படும் அரசியலமைப்புச் சீர்த்திருத்தங்களால் ஈழத்தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு,ஈழத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை...

திரைப்படத் தொழிலை அழிக்கும் பாஜக – பெ.சண்முகம் கண்டனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் பெ.சண்முகம் நேற்று விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.... பாஜகவைப் பொறுத்தவரை தங்களது எதிரிகளைப் பழிவாங்குவதற்கும்,...

அமித்சாவை புறக்கணிக்கும் ஓபிஎஸ் டிடிவி – பாஜக அதிர்ச்சி

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அந்தமான் தீவுகளின் தலைநகர் போர்ட்பிளேர் விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் இன்று (4 ஆம்தேதி) மாலை 4.55 மணியளவில்...

நான் தமிழ்த்தேசியனாக அவரே காரணம் – அருகோ அய்யா நினைவுக் குறிப்பு

மூத்த தமிழ்த் தேசியத் தலைவரும் முனை மழுங்காப் போராளியுமான அருகோ அய்யா டிசம்பர் 23,2025 அன்று அதிகாலை 5.30 மணியளவில் மறைவுற்றார். 21.11.1937ஆம் ஆண்டில்...

எஸ் ஐ ஆர் மோசடியால் பீகாரில் பாஜக அணி வெற்றி – நிர்மலாசீதாராமன் கணவர் வெளிப்படை

இந்திய ஒன்றியத்தின் பல மாநிலங்களில் நடந்து வரும் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து பொருளாதார நிபுணரும், ஒன்றிய நிதியமைச்சர்...

ஒரு கோடி வாக்காளர் நீக்கம் பொறுப்பற்ற செயல் – சீமான் எதிர்ப்பு

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில கலந்தாய்வுக் கூட்டம் திருச்சி தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற நாம்...

இவ்வளவு வாக்காளர்கள் நீக்கம் நெருடுகிறது – ப.சிதம்பரம் பதிவு

எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்குப் பின்னர் தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ்நாடு...

தமிழ்நாட்டில் 97.37 இலட்சம் வாக்காளர்கள் நீக்கம் – மக்கள் அதிர்ச்சி

எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கியது.ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு இன்று வரைவு வாக்காளர் பட்டியல்...

தமிழ்நாடு முழுக்க 2 நாட்களுக்கு மழை – வானிலை மையம் தகவல்

அந்தமான் அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான்...

தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர் நீக்க வாய்ப்பு – திருமா கடும் எதிர்ப்பு

குடிமக்களின் வாக்குரிமையை அடிப்படை உரிமையாக அரசமைப்புச் சட்டத்திலே இணைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர...