அரசியல்

அதிமுக தேர்தல் அறிக்கையில் 297 வாக்குறுதிகள் – முக்கியமான 21 இங்கே

தமிழ்நாடு சட்​டப்​பேர​வை​யின் 234 தொகு​தி​களுக்​கும் ஏப்​ரல் 23 ஆம் தேதி ஒரேகட்​ட​மாகத் தேர்​தல் நடை​பெறுகிறது. இந்​நிலை​யில்,அதிமுகவின் தேர்​தல் அறிக்​கையை அதி​முக பொதுச்செய​லா​ளர் பழனிச்​சாமி நேற்று...

ஈரோடு மேற்கு உட்பட தமாகா போட்டியிடும் 5 தொகுதிகள் – அக்கட்சியினர் அதிருப்தி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏபரல் 23 அன்று நடக்கவுள்ளது.இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகிவருகின்றன. திமுக, அதிமுக ஆகிய இரு கூட்டணிகளிலும் தொகுதிப்பங்கீடுகள் நடந்து...

கமல்ஹாசனின் திடமுடிவு – அரசியலரங்கில் ஆச்சரியம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில்,திமுக கூட்டணிக்கட்சிகளுக்கான தொகுதிப்பங்கீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிக் கொண்டிருந்த வேளையில்,நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தார்.அப்போது...

திமுக கூட்டணிக்கட்சிகளுக்கு இதுவரை 66 தொகுதிகள் ஒதுக்கீடு – விவரம்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணிக்கட்சிகள் தொகுதிப் பங்கீடு வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. அந்தக் கூட்டணியில், காங்​கிரசு 28, சிபிஐ...

புதுச்சேரியில் தனித்துபோட்டி – திருமாவளவன் அதிரடி அறிவிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் தனித்துப் போட்டி என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்.... புதுச்சேரி மாநிலத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள்...

நடிகர் விஜய்யால் இன்னொரு உயிர் பலி – விவரம்

தஞ்​சாவூர் மாவட்​டம் செங்​கிப்​பட்​டி​யில் மார்ச் 4 ஆம் தேதி நடை​பெற்ற தவெக நிர்​வாகி​கள் சந்​திப்பு நிகழ்ச்​சி​யில் பங்​கேற்க நடிகர் விஜய், திருச்​சிக்கு விமானத்​தில் சென்று,...

சிபிஎம் கட்சி போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை -அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதையொட்டி திமுக கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை பிப்ரவரி 22 ஆம்...

புதுச்சேரியில் நீண்ட இழுபறிக்குப் பிறகு திமுக காங்கிரசு ஒப்பந்தம் – விவரம்

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக வருகிற ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல்...

தொகுதிப் பங்கீடு – பாஜக மகிழ்ச்சி அதிமுக வருத்தம்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக,பாஜக,பாமக (அன்புமணி), அமமுக, தமாக உள்ளிட்ட பல கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்நிலையில்,சென்னை இராயப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் அதிமுக...

சீமான் முதல்கட்டத் தேர்தல் பரப்புரை விவரம்

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து வேட்பாளர் தேர்வு,தேர்தல் பரப்புரை உள்ளிட்ட களப்பணிகளை அரசியல் கட்சிகளும் தீவிரப்படுத்தி உள்ளன....