அரசியல்

சிபிஎம் கட்சியின் 5 வேட்பாளர்கள் அறிவிப்பு – விவரம்

திமுக தலை​மையி​லான மதச்​சார்​பற்ற முற்​போக்குக் கூட்​ட​ணி​யில் அங்​கம் வகிக்​கும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் போட்​டி​யிடும் 5 வேட்​பாளர்​கள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளனர். 2026 தமிழ்நாடு சட்​டப்​பேரவைத்...

சசிகலா கட்சியின் 21 வேட்பாளர்கள் – விவரம்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி,அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதியகட்சியை சசிகலா தொடங்கியுள்ளார். இந்தத் தேர்தலில் போட்டியிடுவதாகவும் அறிவித்தார். தனது ஆதரவாளர்களுடன்...

இலவசத்துக்கு ஏன் கையேந்த வேண்டும்? மானமும் வீரமும் மரத்துப்போய்விட்டதா? – சீமான் கேள்வி?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரது சொந்தத் தொகுதியான காரைக்குடியில்...

பாமகவின் 18 வேட்பாளர்கள் அறிவிப்பு – விவரம்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று தொகுதிகளுக்கு ஏற்கெனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர்....

பாலியல் குற்றவாளிக்கு சீட் கொடுத்த விஜய் – அதிரும் பட்டுக்கோட்டை

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பாக 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 233 வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். அந்த அறிவிப்பு...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 5 வேட்பாளர்கள் – விவரம்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணி​யில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சிக்கு ஒதுக்​கப்​பட்ட 5 தொகு​தி​களுக்​கான வேட்​பாளர்​களை கட்​சி​யின் தமிழ்நாடு செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் அறி​வித்​தார்....

மோடியைப் புறக்கணித்த அண்ணாமலை – என்ன நடந்தது?

பிரதமர் மோடி கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெறும் தேர்தல் பரப்புரையில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம், நேற்று மதியம் 2 மணிக்கு கோவை வந்தார்....

விடுதலைச் சிறுத்தைகளின் 8 வேட்பாளர்கள் அறிவிப்பு

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.அவற்றில் போட்டியிடும் வேட்பாளர்களை தொல் திருமாவளவன்...

மீதமிருந்த 17 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக – விவரம்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 167 தொகுதிகளில் போட்டியிடுகிறது.ஏற்கெனவே 150 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். இந்நிலையில் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் இன்று...

மதிமுக மமக மஜக வேட்பாளர்கள் – விவரம்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவை எந்தெந்தத் தொகுதிகள் என்பதும் சில நாட்கள் முன்பு அறிவிக்கப்பட்டது....