
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளிலும், பாமக 18 தொகுதிகளிலும், அமமுக 11 தொகுதிகளிலும், தமாகா 5 தொகுதிகளும் போட்டியிடுகின்றன.
மீதமுள்ள தொகுதிகளில் இன்னும் சில கட்சிகளுக்குச் சில தொகுதிகள் ஒதுக்கிவிட்டு மற்ற தொகுதிகளில் அதிமுக போட்டியிடவிருக்கிறது.
இதனடிப்படையில்,அதிமுகவின் சார்பில் 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன் விவரம்…
1.எடப்பாடி-எடப்பாடி கே.பழனிச்சாமி,2 வேப்பனஹள்ளி-கே.பி.முனுசாமி,3.திண்டுக்கல்-திண்டுக்கல் சீனிவாசன்,
4.நத்தம் -நத்தம் விஸ்வநாதன்,5.தொண்டாமுத்தூர் – எஸ்.பி.வேலுமணி,6.குமாரபாளையம்-பி.தங்கமணி,
7.இராயபுரம் – டி.ஜெயக்குமார்,8.மைலம் – சி.வி.சண்முகம்,9.மதுரை மேற்கு – செல்லூர் ராஜூ,
10.பாலக்கோடு -கே.பி.அன்பழகன்,11.நன்னிலம் – ஆர்.காமராஜ்,12.வேதாரண்யம் – ஓ.எஸ்.மணியன்,
13.விராலிமலை – சி.விஜயபாஸ்கர்,14.கோவில்பட்டி – கடம்பூர் ராஜூ,15.திருமங்கலம் -ஆர்.பி.உதயகுமார்,
16.சிவகாசி -கே.டி.ராஜேந்திர பாலாஜி,17.மதுரவாயல் -பா.பென்ஜமின்,18.கலசபாக்கம்-அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி,19.திருப்பரங்குன்றம் – வி.வி.ராஜன் செல்லப்பா,20.பவானி -கே.சி.கருப்பண்ணன்,
21.ஜோலார்பேட்டை -கே.சி.வீரமணி,22.கரூர் – எம்.ஆர்.விஜயபாஸ்கர்,23.அரியலூர்-தாமரை எஸ்.ராஜேந்திரன்.
மார்ச் 27 அன்று 127 தொகுதிகள் அடங்கிய இரண்டாம் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியில்
பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
அதன் விவரம்….
1. கும்மிடிபூண்டி – வி.சுதாகர்,2.பொன்னேரி (தனி) – சிறுணியம் பி.பலராமன்,3.திருத்தணி -திருத்தணி கோ.அரி,
4.திருவள்ளூர் – பி.வி.ரமணா,5.மாதவரம் – மாதவரம் வி.மூர்த்தி,6.திருவொற்றியூர் – கே.குப்பன்,
7.ஸ்ரீபெரும்புதூர் (தனி) – கே.பழனி,8.தாம்பரம் – சிட்லபாக்கம் ச.இராசேந்திரன்,
9.செங்கல்பட்டு -எம்.கஜா(எ)கஜேந்திரன்,10.செய்யூர் (தனி) – ஈ.ராஜசேகர்,11.மதுராந்தகம் (தனி) – மரகதம் குமரவேல்,12.காஞ்சிபுரம் – வி.சோமசுந்தரம்,13.அரக்கோணம் (தனி) – சு.ரவி,14.காட்பாடி – வி.இராமு,
15.ஆற்காடு -எஸ்.எம்.சுகுமார்,16.வேலூர் – எஸ்.ஆர்.கே.அப்பு,17.அணைக்கட்டு – த.வேலழகன்,
18.குடியாத்தம் (தனி) – ஜி.பரிதா புருஷோத்தமன்,19.வாணியம்பாடி – ஜி.செந்தில்குமார்,20.ஆம்பூர் – ஆர்.வெங்கடேசன்,21.ஊத்தங்கரை (தனி) – டி.எம்.தமிழ்ச்செல்வம்,22.பர்கூர் – இ.சி.கோவிந்தராசன்,
23.கிருஷ்ணகிரி – கே.அசோக்குமார்,24.ஓசூர் – பி.பாலகிருஷ்ண ரெட்டி,25.பாப்பிரெட்டிபட்டி – மரகதம் வெற்றிவேல்,26.அரூர் (தனி) – வி.சம்பத்குமார்,27.செங்கம் (தனி) – டி.எஸ்.வேலு,28.கீழ்பென்னாத்தூர் –
எஸ்.இராமச்சந்திரன்,29.ஆரணி – எல்.ஜெயசுதா,30.செய்யார் – முக்கூர் என்.சுப்பிரமணியன்,
31.வந்தவாசி (தனி) – பி.ராணி,32.திண்டிவனம் (தனி) – பி.அர்ஜூனன்,33.வானூர் (தனி) – பி.முருகன்,
34.விழுப்புரம் – கே.விஜயா,35.திருக்கோயிலூர் – எஸ்.பழனிச்சாமி,36.உளுந்தூர்பேட்டை – இரா.குமரகுரு,
37.சங்கராபுரம் – ஆர்.ராகேஷ்,38.கள்ளக்குறிச்சி (தனி) – ராஜீவ்காந்தி,39.கங்கவல்லி (தனி) – ஏ.நல்லதம்பி,
40.ஆத்தூர் (தனி) – ஏ.பி.ஜெயசங்கரன்,41.ஏற்காடு (எஸ்டி) – பி.உஷாராணி,42.ஓமலூர் – ஆர்.மணி,
43.மேட்டூர் – ஜி.வெங்கடாஜலம்,44.சங்ககிரி – எஸ்.வெற்றிவேல்,45.சேலம் (தெற்கு) – ஜே.வினோத்,
46.வீரபாண்டி – டாக்டர் ஸ்ரீ பாலாஜி சுகுமார்,47.சேந்தமங்கலம் (எஸ்டி) – சி.சந்திரசேகரன்,
48. நாமக்கல் – ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன்,49.பரமத்தி வேலூர் – எஸ்.சேகர்,50.திருச்செங்கோடு – ஆர்.சந்திரசேகர்,
51. ஈரோடு (கிழக்கு) – ஆர்.மனோகரன்,52.தாராபுரம் (தனி) – பி.சத்தியபாமா,
53.காங்கயம் – என்.எஸ்.என். நடராஜ்,54.பெருந்துறை – ஜி.கே (எ) எஸ்.ஜெயக்குமார்,
55.அந்தியூர் – பி.ஹரிபாஸ்கர்,56.கோபிச்செட்டிப்பாளையம் – வி.பி.பிரபு,57.பவானிசாகர் (தனி) – ஏ.பண்ணாரி,
58. கூடலூர் (தனி) – பொன்.ஜெயசீலன்,59.குன்னூர் -ஏ.இராமு,60.மேட்டுப்பாளையம் – ஒ.கே.சின்னராஜ்,
61.திருப்பூர் (வடக்கு) – எம்.எஸ்.எம்.ஆனந்தன்,62.பல்லடம் – பல்லடம் கே.பி.பரமசிவம்,63.சூலூர – வி.பி.கந்தசாமி,64.கவுண்டம்பாளையம் – பி.ஆர்.எஸ்.அருண்குமார்,65.கோயம்புத்தூர் தெற்கு –
அம்மன் கே.அர்ச்சுணன்,66.சிங்காநல்லூர் – கே.ஆர்.ஜெயராம்,67.கிணத்துக்கடவு – செ.தாமோதரன்,
68.பொள்ளாச்சி – வி.பொள்ளாச்சி ஜெயராமன்,69.வால்பாறை (தனி) – டி.இலட்சுமண சிங்,
70.உடுமலைப்பேட்டை- உடுமலை கே.இராதாகிருஷ்ணன்,71.பழனி – கே.ரவி மனோகரன்,
72.ஆத்தூர் – ஏ.விஸ்வநாதன்,73.நிலக்கோட்டை (தனி) – எஸ்.தேன்மொழி,74.வேடசந்தூர் – வி.பி.பி.பரமசிவம்,
75.அரவக்குறிச்ச – கே.செல்வக்குமார்,76.கிருஷ்ணராயபுரம் (தனி) – எஸ்.திவ்யா,
77.குளித்தலை – எஸ்.கருணாகரன்,78.மணப்பாறை – பி.எல்.விஜயகுமார்,79.ஸ்ரீரங்கம் – ஆர்.மனோகரன்,
80.திருச்சிராப்பள்ளி (கிழக்கு) – க.இராஜசேகரன்,81.திருவெறும்பூர் – ப.குமார்,82.லால்குடி -எம்.லீமா ரோஸ்,
83.முசிறி – என்.யோகநாதன்,84.துறையூர் (தனி) – இ.சரோஜா,
85.பெரம்பலூர் (தனி) – இளம்பை இரா.தமிழ்ச்செல்வன்,86.நெய்வேலி – சொரத்தூர் இரா.இராஜேந்திரன்,
87.பண்ருட்டி – கே.மோகன்,88.கடலூர் – எம்.சி.சம்பத்,89.குறிஞ்சிப்பாடி – ஏ.புவனேந்திரன்,
90.புவனகிரி – ஆ.அருண்மொழிதேவன்,91.சிதம்பரம் – கே.ஏ.பாண்டியன்,92.சீர்காழி (தனி) – ம.சக்தி,
93. பூம்புகார் – எஸ்.பவுன்ராஜ்,94.நாகப்பட்டினம் – தங்க.கதிரவன்,95.திருத்துறைப்பூண்டி (தனி) –
உ.பாலதண்டாயுதம்,96.திருவிடைமருதூர் (தனி) – இளமதி சுப்ரமணியன்,97.பாபநாசம் – டி.சண்முகபிரபு,
98.ஒரத்தநாடு – எம்.சேகர்,99.பட்டுக்கோட்டை – சி.வி.சேகர்,100.பேராவூரணி – கோவி.இளங்கோ,
101.திருமயம்- பி.கே.வைரமுத்து,102.சிவகங்கை – பி.ஆர்.செந்தில்நாதன்,103.மேலூர் – பி.பெரியபுள்ளான் (எ) செல்வம்,104.மதுரை கிழக்கு – மாங்குளம் கே.மகேந்திரன்,105.சோழவந்தான் (தனி) – கி.மாணிக்கம்,
106.மதுரை வடக்கு – பி.சரவணன்,107.உசிலம்பட்டி – டி.மகேந்திரன்,108.ஆண்டிபட்டி – ஏ.லோகிராஜன்,
109.போடிநாயக்கனூர்- வி.டி.நாராயணசாமி,110.கம்பம் – எஸ்.டி.கே.ஜக்கையன்,111.ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) –
எம்.சந்திரபிரபா,112.விருதுநகர் – வி.ஜி.கணேசன்,113.அருப்புக்கோட்டை -எஸ்.சேதுபதி,114.பரமக்குடி (தனி) –
எஸ்.முத்தையா,115.திருவாடானை – கீர்த்திகா முனியசாமி,116.முதுகுளத்தூர் – மலேசியா எஸ்.பாண்டி,
117.விளாத்திகுளம் – ஆர்.சத்யா,118.தூத்துக்குடி – சி.த.செல்லப்பாண்டியன்,
119.ஸ்ரீவைகுண்டம் – எஸ்.பி.சண்முகநாதன்,120.சங்கரன்கோவில் (தனி) – திலிபன் ஜெய்சங்கர்,
121.கடையநல்லூர் – சி.கிருஷ்ணமுரளி,122. தென்காசி – எஸ்.செல்வமோகன்தாஸ்,123.ஆலங்குளம் –
கே.ஆர்.பி.பிரபாகரன்,124.திருநெல்வேலி – தச்சை என்.கணேசராஜா,125.அம்பாசமுத்திரம் – இசக்கி சுப்பையா (எ) இ.சுப்பையா,126.பாளையங்கோட்டை – எஸ்.சையது சுல்தான் சம்சுதீன்,127.கன்னியாகுமரி – என்.தளவாய்சுந்தரம்
இரண்டு கட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 150 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.


