Tag: அதிமுக

எடப்பாடி சி.வி.சண்முகம் சமரசம்?

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு,அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் தலைமையிலான சமஉக்கள், தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.இதனால் அதிமுக மீண்டும் உடையும் நிலை...

கர்நாடகத்தில் காங்கிரசு தமிழகத்தில் அதிமுக – சமஉக்களை இழக்கிறதா?

இருநாட்களுக்கு முன்பு ஈரோட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு வரு​வாய்த்​துறை அமைச்​சர் செங்​கோட்​டையன்,மிக விரை​வில் அதி​முக​வில் இருந்து 15 பேர் வெளியே வர...

எடப்பாடி பழனிச்சாமியை கட்சியிலிருந்து நீக்க வேலுமணி முயற்சி

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்குப் பிறகு, தவெக அரசுக்கு ஆதர​வளிப்​ப​து குறித்து அதிமுகவில் இருவேறு கருத்துகள் உருவாகின.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,எதிர்நிலை எடுக்க,எஸ்​.பி.வேலுமணி, சி.​வி.சண்​முகம் தலை​மையி​லான அணி...

இரண்டு தொகுதிகளில் 120 கோடி செலவு செய்த விஜய்கட்சி – புதியதகவல்

புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளரும், தற்காலிக சட்டப்பேரவைத் தலைவருமான அன்பழகன் நேற்று செய்தியாள்ர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது.... புதுச்சேரியில் விஜய்க்கு செல்வாக்கு...

தனிமைப்படுத்தப்படும் சி.வி.சண்முகம் – எடப்பாடி நடவடிக்கை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்... எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுக என்ற மாபெரும் இயக்கம் வருகிற 17 ஆம் தேதி (சனிக்கிழமை)...

அதிமுக மாவட்டச் செயலாளர் திடீர் கைது – தாராபுரம் பரபரப்பு

நேற்று சேலத்தில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற ஒரு மகிழுந்தை வழிமறித்து கரூர் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.அப்போது அந்த மகிழுந்தில் ரூ.1 கோடி இருந்தது...

கதறும் நிலையில் விஜய் – உதயகுமார் பேச்சு

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார், நேற்று வெளியிட்டுள்ள காணொலி பதிவில்.... முதல்வர் விஜயின் பிரசாரத்தில்,அதிமுகவிற்கு துரோகம் செய்துவிட்டு தவெகவில் தஞ்சம் புகுந்த வேட்பாளர், தாராபுரம்...

தங்கமோதிரம் திட்டத்தில் மெகா ஊழல் – அதிமுக குற்றச்சாட்டு

விஜய் அரசு கொண்டுவந்துள்ள தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்தில் ரூ.136 கோடி ஊழல் நடந்துள்ளதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.இதுகுறித்து அதிமுக தேசிய செய்தித் தொடர்பாளர் கோவை...

எதிர்ப்பை காணொலி எடுத்தவர்கள் கைது – தாராபுரம் தவெகவின் பரிதாபநிலை

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் சத்யபாமா போட்டியிடுகிறார்.இவர்,கடந்த ஏப்ரல் மாதம் இதேதொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர்.இப்போது,தவெக.வில் இணைந்து மீண்டும் தேர்தலை...

குடும்பத்தோடு வாழாத விஜய் பாசம் என்று பேசுவது பச்சைப்பொய் – எடப்பாடி தாக்கு

தாராபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தாராபுரம் குண்டடம், மானூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பரப்புரை...