அரசியல்

சிங்கள அரசின் சதியை மீறி தமிழர்களாக ஒருங்கிணைவோம் – பொ.ஐங்கரநேசன் அழைப்பு

அரசியல்வாதிகள் இலட்சியங்களைக் குழிதோண்டிப் புதைத்தாலும் நியாயமான இலட்சியங்கள் ஒருபோதும் சாவதில்லை! பொ.ஐங்கரநேசன் ஆணித்தரம். விடுதலை அரசியலுக்கும் தேர்தல் அரசியலுக்கும் இடையில் பலவேறுபாடுகள் உள்ளன. விடுதலை...

கர்நாடக எல்லை முற்றுகையிட்ட நாம்தமிழர் – பதறிய தமிழகக் காவல்துறை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கெதிராக தமிழர் ஒத்துழையாமை_இயக்கம் நடத்துவதென்றும் அதையொட்டி, 1.மத்திய அரசு அலுவலகங்கள் தொடர் முற்றுகை 2.வரி...

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே ஆகவேண்டும் – ரஜினி வலியுறுத்தல்

காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நிலையில் தமிழகத்தில் ஆளுங்கட்சி உள்பட பல்வேறு கட்சிகளும் போராட்டங்களை...

காவிரி உரிமை மீட்புப் பயணம் – முதல் நாள் நிகழ்வுகள்

காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு...

சீமானுக்கு ஆதரவாக வைகோவை விமர்சிக்கும் ஈழப்பெண்ணின் காட்டமான கடிதம்

வணக்கத்திற்குரிய வைகோ அவர்களே... மாவீரர் குடும்பத்தில் உடன்பிறந்த ஐந்து சகோதரர்களில் இரண்டு பேரை களத்தில் பலி கொடுத்த பெண்போராளி நான் புலம்பெயர் தேசத்தில் இருந்து...

வியாபம் ஊழல்வாதிகள் தமிழகத்தைக் குறை சொல்வதா?

47 சாட்சிகள் மர்ம மரணம், படுகொலை. 2100 பேர் கைது, கோடிக்கணக்கில் ஊழல், 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக நடந்த ஊழல். கையும் களவுமாக...

சூரப்பாவையும் பன்வாரிலாலையும் திரும்பப் பெற வேண்டும் – பெ.மணியரசன் காட்டம்

சூரப்பாவையும் பன்வாரிலாலையும் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர பெ.மணியரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்.... தமிழ்நாடு அரசின்...

அமைச்சர் ஜெயக்குமாருக்கு பழ.நெடுமாறன் கண்டனம்

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே.சூரப்பா நியமிக்கப் பட்டிருப்பதற்கும் தமிழக...

தனி ஒருத்தியாக பேருந்தை மறித்த பெண்ணுக்கு ஸ்டாலின் பாராட்டு

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இன்று (06-04-2018) அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம்...

தண்ணீர் கேட்டால் துணைவேந்தரா? – கமல் கோபம்

அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கு (சுமார் இரண்டு ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர்) தேடல் குழுக்கள் மாற்றப்பட்டும், நீட்டப்பட்டும் கடைசியில் வெளிவரும் செய்தி, இதற்கு...