அரசியல்

ராஜாஜிக்குத் புரிந்தது ஜெயலலிதாவுக்குப் புரியவில்லை– போட்டுத்தாக்கும் அதிமுக எம் எல் ஏ, பழ.கருப்பையா.

திடீரென்று தாலி அறுப்புப் போராட்டம் செய்தித்தாள்களில் பரபரப்பு ஏற்றியிருக்கிறது. இந்துமதத்தின் பேரால் ஒரு சிறு கூட்டம் பெரியார் திடலுக்குக் கிளம்பிப்போய் அதைத் தடுத்து நிறுத்த...

மோடியிடம் பதவி கேட்டா போனேன் ?– இஸ்லாமியர்களிடம் திருமாவளவன் கேள்வி.

விஜயகாந்த் உள்ளிட்ட அனைத்துக்கட்சிக் குழுவினரோடு தில்லி சென்று பிரதமர் மோடியைச் சந்தித்ததால் இஸ்லாமியர்களின் விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறார் திருமாவளவன். இதனால் அந்தச் சந்திப்பு குறித்து அவர்...

தமிழர்களுக்கு எதிராகப் பேசிய மஜத, பாஜக வைப் புறக்கணிப்போம்– பெங்களூரு தமிழ்ச்சங்கம் அறிவிப்பு.

கர்நாடக சட்டமேலவையில் நடந்த பெங்களூரு மாநகராட்சியை 3-ஆகப் பிரிப்பது தொடர்பான விவாதத்தின்போது, பாஜக, மஜத உறுப்பினர்கள் தமிழர்களை கடுமையாக விமர்சித்தனர். கர்நாடக சட்ட மேலவையில்...

ஜெயலலிதா குற்றம் செய்தது உண்மை, அவருக்கு உரிய தண்டனை வழங்கவேண்டும்– கர்நாடக அரசு வழக்குரைஞர் வாதம்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். (இவர் ஏற்கெனவே ஜெயலலிதாவுக்கு...

தமிழ்மக்களின் சனநாயகக் கோரிக்கைகளை சிங்களர்கள் புறக்கணித்தார்கள்– சந்திரிகா ஒப்புதல்

ஏப்ரல் 25 அன்று பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 38வது நினைவுப் பேருரையில் கலந்து கொண்டு 'யுத்தம் இல்லையென்பது சமாதானமாகிவிடாது'...

அதிமுகவினரின் ஆக்கிரமிப்பில் உள்ள ஈரோடு கனிராவுத்தர் குளம் மீட்கப்படுமா?

நீர்நிலைகளையெல்லாம் அழித்துவிட்டு குடிக்க நீர் வேண்டும் என்று போராட்டம் நடத்தும் நிலை தமிழகத்தில் இருக்கிறது. அ.தி.மு.க, தி.மு.க என்கிற வேறுபாடின்றி நீர் நிலைகள் உள்ளிட்ட...

ஆக்கிரமிக்கப்பட்டது 1 இலட்சம் ஏக்கர், விடுவிக்கப்பட்டது ஆயிரம் ஏக்கர்– சிவாஜிலிங்கம் தகவல்

முள்ளிவாய்க்காலில் இனஅழிப்பிற்குள்ளானவர்களுக்கான நினைவேந்தல் இம்முறை பெரிய அளவில் மேற்கொள்ளப்படவேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமாகாணசபை உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் அழைப்புவிடுத்துள்ளார். மே12 முதல் 18 வரை...

பழ.நெடுமாறன் மகன் பழனிகுமணனுக்கு ஊடகஉலகின் உயரிய விருது.

அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி தகவல் தொழில்நுட்பப் பொறியாளர் பழனி குமணன் புலனாய்வு இதழியல் பிரிவில் இந்த ஆண்டுக்கான புலிட்சர் விருதை பகிர்ந்து கொண்டுள்ளார்....

இலங்கையை விட்டு அமெரிக்காவில் போய் ஒளிந்த ராஜபக்சேவின் தம்பி இலங்கை திரும்பியதும் கைது, அடுத்து ராஜபக்சே?

இலங்கை அதிபர்  தேர்தலில் ராஜபக்சே படுதோல்வியைத் தழுவியதும் இலங்கையை விட்டு ஓட்டம் பிடித்தார் ராஜபக்சேவின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் இருந்த  பசில்ராஜபக்சே.  ...

மக்கள் எதிர்ப்பை சமாளிக்க முடியவில்லை, எனவே ஆலை அமைக்கும் பணியைத் தொடங்கவில்லை– கோகோகோலா நிறுவனம் ஒப்புதல்.

பொதுமக்களின் கடும் எதிர்ப்பால், ஈரோடு மாவட்டம், பெருந்துறை வளாகத்தில், கோக கோலா குளிர்பானம் தயாரிப்பு நிறுவனத்துக்கு அளித்த அனுமதியை, 'சிப்காட்' நிர்வாகம் ரத்து செய்து...