அரசியல்

மக்கள் கலக்கத்தை மதிக்காமல் தொடர்ந்து உயரும் பெட்ரோல் டீசல் விலை

கொரோனா நெருக்கடியில் மக்கள் சிக்கிச் சீரழிஅது கொண்டிருக்கும் நேரத்திலும், கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. பல மாநிலங்களிலும்...

கோவை ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் – முதல்வர் அறிவிப்பு

ஜூன் 25 வரை இருந்த ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ள்அது. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட...

ஈரோடு – திமுகவில் இணையும் 5 அதிமுக நிர்வாகிகள்

அதிமுகவிலிருந்து ஈரோடு புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் 5 பேர் அதிரடியாகக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை...

போராட்டம் செய்த ஈழத்தமிழர் மரணம் – பெ.மணியரசன் துயரம்

திருச்சி சிறப்பு முகாமில் இருந்தவர் சாவு சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களை உடனே விடுதலை செய்க என்று கோரி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்...

சி ஏ ஜி அறிக்கையை இரண்டு முறை திருப்பி அனுப்பிய எடப்பாடி பழனிச்சாமி – ஆச்சரிய தகவல்

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் வரவு-செலவு விவரங்கள் ஒவ்வோர் ஆண்டும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை சார்பில் தணிக்கை...

தமிழ்நாட்டில் நூறு ரூபாயைத் தாண்டிய பெட்ரோல் விலை – மக்கள் அதிர்ச்சி

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. தினசரி விலை நிர்ணயம் என்ற அடிப்படையில் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது....

மு.க.ஸ்டாலினின் அடுக்கடுக்கான அறிவிப்புகள் – மக்கள் வரவேற்பு

தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 21 ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தின் முதல் நாளில் ஆளுநர் உரையாற்றினார். பின்னர் அலுவல் ஆய்வுக்...

இன்றும் உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை

கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூபாயைத் தொட்டுள்ளது. சென்னையில் நேற்று ஒரு...

கடைசி நாளில் அதிசயம் – முதன்முறையாக உலகக் கோப்பையை வென்றது நியூசிலாந்து

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலக ஐந்துநாள் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. இதில்...

ஆயிரம் கோடி ஊழல் – முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது புகார்

அ.தி.மு.க ஆட்சியில் வேளாண்மைத்துறையில் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது குறித்து இலஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்...