அரசியல்

தமிழகக் காவல்துறை பா.ச.க வின் கட்டுப்பாட்டில் இருக்கிறது- அதிர்ச்சி தரும் அறிக்கை

ஜல்லிக்கட்டிற்காக போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீதும், மக்கள் மீதும் திட்டமிட்டு அரசும், காவல்துறையுமே வன்முறையை செலுத்தியது. தொடர்ந்து வன்முறைகளை நிகழ்த்தி வருகிறது. மாணவர்களையும், இளைஞர்களையும்...

அவசர சட்டம் செல்லாது.. உண்மையை உடைக்கும் வழக்கறிஞர்!

சட்டம்.. அவசரச் சட்டம்.. நிரந்தரச்சட்டம்.. சரியான சட்டம்.. சில விளக்கங்கள் என்று வழக்குரைஞர் அருள்மொழி எழுதியுள்ள கட்டுரையில்.. எல்லா சட்டத்திற்கும் அடிப்படை உரைகல் அரசியல்...

தடையை மீறி மதுரை மேலூர் அருகே சீமான் தலைமையில் நடைபெற்ற சல்லிக்கட்டு

சல்லிக்கட்டு மீதான தடையை நீக்கிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தன்னெழுச்சியாகக் கூடி அறவழியில் இரவு பகலாக தொடர்...

ஒரு வாரம் கழித்து வரும் உச்சநீதிமன்றத்தீர்ப்பு, அவசரச்சட்டத்தை செல்லாமல் செய்யுமா?

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் தமிழகம் எரிமலையாக வெடித்ததைத் தொடர்ந்து, அவசரச்சட்டமொன்றை நிறைவேற்றி ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று சொல்லி, அதற்கான வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. சட்டம் கண்டிப்பாக...

உணர்வுகளையும் போராட்டத்தையும் ஆழம் பார்த்து தீர்வு காண்பதா? – தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா கோபம்

ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள், இளைஞர்கள் நடத்திவரும் போராட்டங்களுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவுகளும் பாராட்டுகளும் குவிந்து கொண்டிருக்கின்றன. 24 ஏஎம் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் ஆர்.டி.ராஜா, போராடிய...

தமிழகம் எரிமலையாக வெடிக்க ஜல்லிக்கட்டு மட்டும் காரணமல்ல, என்பது தெரியுமா மோடி அவர்களே?

கடந்த சில நாள்களாக, அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளையெல்லாம் தாண்டி, மாணவர்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு வரலாறு காணாத வகையில் தமிழகமெங்கும், அறப்போரை நடத்தி வருகிறார்கள்....

அலங்காநல்லூருக்கு ஆதரவாக ஈழ நல்லூர் – இந்திய, சிங்கள அரசுகள் அதிர்ச்சி

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் கொழுந்து விட்டெறிந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஈழத்தமிழர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தினர். யாழ்ப்பாணம் நல்லூரில் பெரிய ஆர்ப்பாட்டம்...

ஜெ.தீபாவை பின்னணியிலிருந்து இயக்குவது பா.ஜ.க தான் – உண்மையை உடைத்த ம.நடராசன்

தஞ்சை தமிழ்ச்சங்கம், மருதப்பா அறக்கட்டளை சார்பில் தமிழர் கலை இலக்கிய பொங்கல் திருவிழா தஞ்சையில் 3 நாட்கள் நடந்தது. 3-ம் நாளான நேற்று (16.01.2017)...

இந்தப் புத்தாண்டில் தமிழரின் வாழ்வில் நம்பிக்கைக் கீற்று தெரிகிறது – சீமான் மகிழ்ச்சி

தமிழர்தம் வாழ்வில் புத்துலகம் பிறக்கிற இந்தப் புத்தாண்டு நாளில் உள்ளங்களிலும், இல்லங்களிலும் பொங்கட்டும் அநீதிக்கு எதிரான புரட்சிப்பொங்கல் என்று சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார் அவர்...

ஜெ வுக்காக செத்தால் 10 இலட்சம், விவசாயி செத்தால் 3 இலட்சமா? – அதிமுகவைப் போட்டுத்தாக்கும் தங்கர்பச்சான்

விவசாயிகள் தற்கொலை செய்வதிலும் அரசியல் செய்யும் ஆளும் அதிமுகவைக் கண்டித்து இயக்குநர் தங்கர்பச்சான் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நெஞ்சில் ஈரமுள்ள தமிழர்களுக்கு பொங்கலை...