அரசியல்

ஏப்ரல் 28 இல் தமிழர் நீதிப்பேரணி– வைகோ, திருமாவளவன், வேல்முருகன் கூட்டாக அறிவிப்பு.

தமிழக கூலித் தொழிலாளர்களை சுட்டுப் படுகொலை செய்த ஆந்திர அரசையும் காவல்துறையையும் கண்டித்து போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து செல்லுதல் தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றஅரங்கில்...

வடமாகாண அரசை பலவீனப்படுத்த சிங்களர்கள் சதி–அம்பலப்படுத்துகிறார் விக்னேசுவரன்.

தன்னார்வ அமைப்புகள் என்று கூறப்படும் விதைக் குழுமம், தூயநீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம், சுற்றுச்சூழல் அமையம் ஆகிய அமைப்புகளால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட பேரணியைத் தொடர்ந்து,...

யாழில் நண்டு பதனிடும் தொழிற்சாலைக்கு சொந்த இடத்தைத் தந்த தமிழ்க்குடும்பம்– வெளிநாட்டினர் வியப்பு.

ஊர்காவற்துறை தம்பாட்டியில் இரண்டு கோடி முப்பது இலட்சம் ரூபாய் செலவில் நண்டு பதனிடும் தொழிற்சாலை நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின்...

தமிழர்களைக் கொன்ற துப்பாக்கி சத்தமாவது தமிழக அரசை எழுப்புமா?–சுபவீ காட்டம்.

தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள், செம்மரங்களை வெட்டியதாகக் கூறி, ஆந்திர அரசின் காவல்துறையும், வனத்துறையும் அவர்களைச் சுட்டுக் கொன்றிருக்கும் செய்தி நம் நெஞ்சில் நெருப்பை...

மரத்தை வளர்த்துவிடலாம் மனித உயிரைத் திரும்பக்கொடுக்கமுடியுமா? –சீமான் ஆவேசம்

ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூரத்தைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதில், சீமான் கூறியிருப்பதாவது...

இலஞ்சத்தை, ஜெயா தொலைக்காட்சி விளம்பரக் கட்டணமாக வாங்குகிறார்கள்– மருத்துவர் இராமதாசு அதிரடிக் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுவது அனைவரும் அறிந்த உண்மை தான். ஆனால், உயிர் காக்கும் துறையையும் அது விட்டு வைக்கவில்லை என்பது தான்...

திமுக, அதிமுகவுக்கு மாற்று நாம்தமிழர்கட்சிதான் –சீமான் பேச்சு.

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் இன எழுச்சிக் கருத்தரங்கம் 04-04-15 அன்று சென்னை, அம்பத்தூர், எச்.பி.எம். திருமணக்கூடத்தில் நடந்தது. முதல் அமர்வு...

புதுவைஇரத்தினதுரை பற்றிய விவரங்களை தர மறுக்கிறது சிங்கள அரசு– அமைச்சர் குற்றச்சாட்டு.

2009 இறுதிப்போரின்போது சிங்கள அரசு கைது செய்த ஈழத்துப்பாவலர் புதுவைஇரத்தினதுரை பற்றி இதுவரை எந்தத்தகவலும் இல்லை. அவர் எங்கிருக்கிறார்? எப்படி இருக்கிறார்? என்பது தெரியாமல்...

ரணிலை தொடர்ந்து தமிழக மீனவர்களை மிரட்டும் மைத்திரி – வேல்முருகன் கடும் கண்டனம்.

தமிழக மீனவர்களை கைது செய்வேன் என்று எச்சரித்து தமிழக மீனவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவை மத்திய அரசு வன்மையாக...

உதயநிதியின் படங்களுக்கு வரிவிலக்குக் கொடுக்காதது சிறுபிள்ளைத்தனம்.

  உதயநிதி தயாரிக்கும் படங்கள் அவர் வாங்கி வெளியிடும்படங்கள் ஆகியனவற்றுக்கு சரியான காரணங்கள் இல்லாமல் அவர் திமுககாரர் என்பதை மட்டுமே கணக்கில்கொண்டு வரிவிலக்குக் கொடுக்காமல்...