Tag: விஜயகாந்த்

விஜயகாந்த் பேசுவாரா? மாட்டாரா? – சுதீஷ் வெளியிட்டுள்ள முதல்தகவல்

தேமுதிக தலைவர் விஜய்காந்த் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு சென்னை திரும்பியதிலிருந்து இதுவரை எதுவும் பேசவில்லை. அரசியல் தலைவர்கள் முதல் நடிகர்கள் வரை பல்வேறு தரப்பினர்...

விஜயகாந்த் சரத்குமார் திடீர் சந்திப்பு

நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெறுவதற்காக தே.மு.தி.க. சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இதில் சுமுக முடிவு எட்டப்படாமல் இழுத்துக்கொண்டேயிருக்கிறது. இந்நிலையில், சமத்துவ மக்கள்...

விஜயகாந்த்துடன் கூட்டணி – கமல் போடும் புதிய கணக்கு

2019 நாடாளுமன்றth தேர்தலில் நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு பிப்ரவரி 28 ஆம் தேதி முதல்...

அதிமுக தேமுதிக கூட்டணி – இழுபறி ஏன்?

2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட கூட்டணி அமைக்கும் வேலைகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகிய...

விஜயகாந்த் மகன் குறித்து ரஜினி கூறியது என்ன?

தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார். பிப்ரவரி 14 அன்று அவர்...

ரஜினியை தொடர்ந்து மு.க.ஸ்டாலினும் விஜயகாந்த்தை சந்தித்தார்

2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளில் எந்தக் கட்சியின் தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இருக்கும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இரு...

விஜயகாந்த் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு – தமிழக அரசியலில் பரபரப்பு

2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக பாமக ஆகிய கட்சிகளுடன் விஜயகாந்தின் தேமுதிக கூட்டணி அமைக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதிமுக-பாஜக உடனான பேச்சுவார்த்தையில்...

விஜயகாந்த் நலமாக இருக்கிறார் – தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி

கடந்த ஜூலை மாதம் விஜயகாந்த் தன் மனைவி பிரேமலதா, மகன்கள் பிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகியோருடன் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். ஒரு மாத காலம் தங்கியிருந்து...

ஸ்டெர்லைட்டை மீண்டும் திறப்பேன் என்கிறார் அனில் அகர்வால் – எச்சரிக்கை மணி அடிக்கும் விஜயகாந்த்

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூட அரசு ஆணைப்பிறப்பித்திருப்பதை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்......

மதுரவீரன் – திரைப்பட முன்னோட்டம்

https://m.youtube.com/watch?feature=youtu.be&v=Src2kZD7RzI