Tag: தமிழ்நாடு

தநா அரசு விழாவில் தமிழ்த்தாய்க்கு அவமதிப்பு – விஜய் பதிலளிக்க கோரிக்கை

நடிகர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற விழாவில், சமக்கிருதத்தில் வந்தேமாதரம் பாடியதற்கும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடியதற்கும் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். திமுக -...

தமிழ்நாட்டின் 18 ஆவது முதலமைச்சராக நடிகர் விஜய் பதவியேற்பு – விவரம்

சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதால்,...

விஜய்க்கு தமிழினப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்ச மகன் வாழ்த்து – தமிழ்மக்கள் அதிர்ச்சி

2026 தமிழ்நாடு சட்​டப்​பேரவைத் தேர்​தலில் நடிகர் விஜய் தலை​மையி​லான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்​றுள்​ளது.இதனால் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கிறார்....

2026 தேர்தலில் தமிழ்நாடு கட்சிகள் பெற்ற வாக்குகள் – விவரம்

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற்றது.இந்தத் தேர்தலில் 108 இடங்களை தவெக கைப்பற்றியுள்ளது.ஆனாலும் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்கள் ஆதரவு...

தமிழ்நாடு தேர்தல் முடிவு – சீமான் கருத்து

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட எந்த வேட்பாளரும் கட்டுத்தொகை கூடப் பெறாமல் தோல்வி அடைந்தனர். இதுகுறித்து அக்கட்சியின்...

வென்றால் தமிழ்நாடு தோற்றால் வெளிநாடு – விஜய் முடிவால் பரபரப்பு

தமிழ்​நாட்​டில் 234 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்​கான வாக்​குப்​ப​திவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடை​பெற்​றது. இதையொட்​டி, கடந்த ஒரு மாத​கால​மாக அரசி​யல்கட்​சித் தலை​வர்​கள் தீவிர வாக்குச்...

தேர்தல் முடிந்ததும் எடப்பாடியின் பொதுச்செயலாளர் பதவி பறிப்பு?

தேர்தலுக்காக அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளன.இதுகுறித்து,அதிமுக தலைமையிலான கூட்டணி என்று எடப்பாடி பழனிச்சாமியும், என்டிஏ தலைமையிலான கூட்டணி என்று அமித்ஷாவும் பொதுமேடைகளில் கூறிவந்தனர்.இது அதிமுகவினர்...

234 தொகுதிகள் 4023 வேட்பாளர்கள் – தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முழுவிவரம்

இன்று தமிழ்நாட்டில் சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.மொத்தமுள்ள 234 தொகுதிகளில 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி,...

தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி – புதிய கருத்துக்கணிப்பு தகவல்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற 23 ஆம் தேதி நடக்கவிருக்கிறது.இந்நிலையில் அக்னி நியூஸ் சர்வீசஸ் (ஏஎன்எஸ்) நிறுவனம் தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளிலும் கருத்துக் கணிப்பு...

தென்மாநிலங்களுக்கு அநீதி – தொகுதி மறுவரையறை அட்டூழியம்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஏப்ரல் 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சிறப்புக் கூட்டத்தொடரை நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள்...