Tag: இடைத்தேர்தல்

இரண்டு தொகுதிகளில் 120 கோடி செலவு செய்த விஜய்கட்சி – புதியதகவல்

புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளரும், தற்காலிக சட்டப்பேரவைத் தலைவருமான அன்பழகன் நேற்று செய்தியாள்ர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது.... புதுச்சேரியில் விஜய்க்கு செல்வாக்கு...

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவு – விவரம்

அக்டோபர் 6 ஆம் தேதி மதுராந்தகம்,தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. மதுராந்தகத்தில் ஆளுங்கட்சியான தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக வேட்பாளராக பரந்தாமன்,...

ஒரு பக்கம் விலை உயர்வு மறுபக்கம் கொலை உயர்வு – மு.க.ஸ்டாலின் விமர்சனம்

02-10-2026 அன்று தாராபுரத்தில் நடைபெற்ற பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் வழக்கறிஞர் எஸ்.சுகன்யா அவர்களுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிகழ்த்திய...

ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் விஜய் கட்சி – சான்றுடன் சொல்லும் பெ.சண்முகம்

தாராபுரம்,மதுராந்தகம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் வெற்றி பெற குறிப்பிட்ட தொகுதி வாக்காளர்களுக்கு அதிகமாக பணம் வழங்குவது தவெகதான்...

இரண்டு தொகுதிகளிலும் தவெக தோற்கும் – பெ.சண்முகம் கணிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் இந்திய பொதுவுடைமைக்கட்சி வேட்பாளர் இலட்சுமணனை ஆதரித்து மார்க்சிய பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் பெ.சண்முகம் தாராபுரம்...

அதிமுக டிவிகேவை விழுங்கும் – எடப்பாடி அதிரடிப் பேச்சு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கன்னிவாடி பகுதியில் நேற்று மாலை தேர்தல் பரப்புரையில்...

வக்கீல் சுகன்யாவுக்கு வாக்களியுங்கள் – உதயநிதி வேண்டுகோள்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வழக்குரைஞர் சுகன்யாவை ஆதரித்து, திமுக இளைஞரணிச் செயலாளரும்,தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின்,தாராபுரம்...

ஆறு அமைச்சர்களை விரட்டியடித்த தாராபுரம் மக்கள் – பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக சத்தியபாமா களத்தில் இருக்கிறார்.இவர்,கடந்தமுறை இதேதொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர்.வெற்றி...

ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் விஜய்கட்சி – தேர்தல் ஆணையத்தில் புகார்

மதுராந்தகம்,தாராபுரம் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தலில் விஜய் கட்சியினர் வாக்குக்குப் பணம் கொடுக்கின்றனர் என்று புகார் எழுந்துள்ளது.விஜய் கட்சியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

தாராபுரத்தில் திமுக வெற்றி – உறுதி செய்யும் விஜய் நடவடிக்கை

திருப்​பூர் மாவட்​டம் தாராபுரம் (தனி) சட்​டப்​பேர​வைத் தொகு​திக்​கான இடைத்​தேர்​தல் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி நடக்​கிறது.இத்தேர்தலில்,திமுக,அதி​முக,தவெக,நாதக,இந்​திய கம்​யூனிஸ்ட் உள்பட 22 வேட்​பாளர்​கள் போட்டியிடுகின்றனர்....