Tag: விஜய்

அடுக்கடுக்காய் இலவசம் அறிவித்த விஜய் அவ்வளவும் வீழ்ச்சி எனச் சாடிய சீமான்

புதுச்​சேரி நாம் தமிழர் கட்​சி​யின் அரசி​யல் மாநாடு மற்​றும் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வேட்​பாளர் அறி​முகக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. கூட்​டத்​தில் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர்...

விஜய் செய்வது சரியல்ல – சீமான் வெளிப்படை

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது.... விஜய்யின் தவெகவைச் சுற்றி நிறையச் சர்ச்சைகள் நடக்கின்றன.ஒரு தவறை உணர்ந்து ஏற்றுக்கொண்டு அதை...

விஜய் கட்சியினரின் அபாயகரமான நடவடிக்கை – பிரஸ்கிளப் கடும் கண்டனம்

சென்னை பத்திரிகையாளர் மன்றம் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில்.... ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் குறிவைத்து கீழ்த்தரமாகப் பதிவிட்டுவரும் தமிழக வெற்றிக் கழகத்தினரை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக்...

சங்கீதாவுக்கு எதிராக ஆபாச பரப்புரை – விஜய்க்கு மாதர்சங்கம் கண்டனம்

நடிகரும் தவெக தலைவருமான விஜய் மனைவி சங்கீதா மீது,விஜய் இரசிகர்களின் சமூக வலைதள தாக்குதல்கள் மிக மோசமாக இருக்கின்றன.அதை கண்டிக்காமல் மவுனம் காக்கும் விஜய்க்கு...

விஜய்யுடன் நெருக்கமாக இருக்கும் நடிகை யார்? – சங்கீதா சொல்வது என்ன?

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா மணவிலக்குக் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். கணவர் விஜய்யைப் பிரிந்து வாழ்ந்து...

மணவிலக்கு கோரி நீதிமன்றம் சென்றார் விஜய் மனைவி

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய்.இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்றொரு கட்சி தொடங்கி நடத்திவ்ருகிறார். இவருக்கு 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்...

த்ரிஷாவுடன் குடும்பம் நடத்துகிறாரா விஜய்? – நயினார் பேச்சால் சர்ச்சை

தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை திருச்சி புறப்பட்டார். அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில்...

விஜய் கூட்டத்தில் ஒருவர் மரணம் – சேலத்தில் பரபரப்பு

நடிகர் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி அடுத்த தாளமுத்து நடராஜன் மைதானத்தில் இன்று நடந்தது....

கரூர் கொடுநேர்ச்சி வழக்கில் விஜய்யை சேர்க்க வேண்டும் – சாட்டை பேச்சு

கரூர் வேலுசாமிபுரத்தில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் பேசியதாவது.... வேலுசாமிபுரத்தில் 5 மாதங்களுக்கு முன்...

டிவிகேவை வெளுத்த டிவிகே – கும்பகோணம் குசும்பு

தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இளைஞர்கள் இணையும் விழா கும்பகோணம் சாரங்கபாணி கீழவீதியில் நடந்தது. கட்சியில் இணையும் இளைஞர்களை வரவேற்று கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன்...