Tag: ஓ.பன்னீர்செல்வம்

அமைச்சர்களுடன் குருமூர்த்தி பேசிய வீடியோக்களை வெளியிடுவோம் – அதிமுக மிரட்டல்

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னால் அதிமுகவில் நடக்கும் குழப்பங்களுக்குக் காரணமாகவும் முதலில் ஓபிஎஸ்ஸையும் இப்போது எடப்பாடிபழனிச்சாமி தலைமையிலான அதிமுகவை பாஜக மேலிடத்தின் துணையோடு ஆட்டிப்படைப்பது துகளக்...

தொப்பி சின்னத்துடன் ஆர்கேநகர் மக்களைச் சந்திப்பேன் – தெம்பாய்ப் பேசும் தினகரன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த மார்ச்சில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 12- தேதி இடைத்தேர்தல் நடக்கவிருந்த...

அதிமுகவின் முடிவுகளை மோடி எடுப்பதா? – கட்சியினர் கொந்தளிப்பு

தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் தன் ஆதரவாளர்களோடு இன்று பிரதமர் மோடியை சந்தித்தது பலத்த விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது. துணை முதல்வராக இருந்தும் தனக்கு எந்த...

அன்புள்ள முதல்வர் எடப்பாடி அவர்களுக்கு – வெறுப்புடன் ஒரு துயர்மனிதன் கடிதம்

அன்புள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு, வணக்கம் ! உங்களால் ஆளப்படும் தமிழகத்தின் துயர்மிகு மக்களில் நானும் ஒருவன். நாட்டு நிலைமை தெரியாத நிலையில்...

ஈபிஎஸ் -ஓபிஎஸ் அணியின் 12 திருப்புமுனைத் தீர்மானங்கள் – பேராசிரியர் ராஜநாயகம்

அ.தி.மு.க அம்மா மற்றும் புரட்சித்தலைவி அம்மா அணிகள் இணைந்த பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம்...

பிப்ரவரிக்கும் ஆகஸ்ட்டுக்கும் இடையில் நடந்தது என்ன? – எம் எல் ஏ க்கள் விளக்கம்

ஆளுநர் வித்யாசாகர்ராவை இன்று (22.08.2017) டி.டி. வி.தினகரனின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேரும் சந்தித்து தனித்தனியாகக் கடிதம் கொடுத்தனர். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டு...

பெரும்பான்மையை இழந்த எடப்பாடி அரசு கவிழ்கிறது

மோடியின் உத்தரவையொட்டி நேற்று (ஆகஸ்ட் 21) எடப்பாடியும் பன்னீரும் இணைந்தனர்.அதன் உடனடி விளைவாக, இன்று (ஆகஸ்ட் 22) டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள்...

மரண விசாரணை செய்திக்குறிப்பிலேயே ஜெ எதனால் மாண்டார் என்று சொல்லிவிட்ட ஈபிஎஸ்

ஜெயலலிதா 2016 டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அவருடைய மரணத்துக்குப் பிறகு அ.தி.மு.க மூன்று அணிகளாகப் பிரிந்திருக்கிறது. டிடிவி.தினகரனை ஓரம்கட்டிவிட்டு ஓ.பன்னீர்செல்வம்...

ஜெ சமாதிக்கு வந்த விந்தியா ; காரணம் இதுதான்..!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் அவரது சமாதி மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளதுடன் அரசியலில் பரபரப்பான திருப்பங்களுக்கும் காரணமாக அமைந்து வருகிறது.. ஓ.பன்னீர்செல்வம் ஜெ...

அதிமுகவில் இருந்த ஒரே ஆண் சசிகலா – சமூக வலைதளங்களில் பெருகும் ஆதரவு

மோடி வருமானவரித்துறையை வைத்துப் பயமுறுத்தி அதிமுகவை விழுங்கிக் கொண்டிருக்கிறார். அதிமுகவில் வலிமையான தலைமை ஒன்று உருவாகிவிடக்கூடாது என்கிற அவருடைய விருப்பமே சசிகலாவின் சிறை மற்றும்...