சமுதாயம்

‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் மீண்டும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்

குடும்பப் பிரச்னைகளை அலசும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி பலவிதமான விமரிசனங்களுக்கு மத்தியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சிலமாதங்களுக்கு முன்புவரை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை...

பாதுகாப்பற்ற குடிநீர், உலக அளவில் இந்தியா முதலிடம்- இலண்டன் அமைப்பு அறிக்கை

உலகிலேயே அதிகமான மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலக தண்ணீர் தினம் மார்ச்...

உதைபந்தாட்ட உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் வாகை சூடிய தமிழீழ அணி

CONIFA உலககோப்பை தகுதிச்சுற்றில் வாகை சூடிய தமிழீழ உதைப்பந்தாட்ட அணி. 2018ம் ஆண்டு நடைபெறவுள்ள CONIFA உதைபந்தாட்ட உலககோப்பைக்கான தகுதிச்சுற்று மற்றும் Remscheider Challenger...

நரிக்குறவர் சமூகத்தின் முதல் பெண் பொறியாளர் – சமூகத்தை முன்னேற்றப்பாடுபடுவதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் நரிக்குறவர் சமுதாயத்தில் இருந்து வந்திருக்கும், முதல் பொறியியல் பட்டதாரி ஸ்வேதா. பட்டம் தனக்கு அளித்திருக்கும் பெருமையையும், கொடுத்திருக்கும் கடமையையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ள...

தமிழகத்தில் அதிகரிக்கும் சிறுமியர் திருமணங்கள் – சமூக ஆர்வலர்கள் வேதனை

தேனி மாவட்டத்தில் பள்ளிச் சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும்,...

சிறந்த நெசவாளர் விருது பெற்றவர்களும் நலிவடைந்திருக்கின்றனர் – காஞ்சிபுரம் நெசவாளர்கள் வேதனை

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நெசவாளர் பாபு, தமிழக அரசின் சிறந்த நெசவாளர் விருதைப் பெற்றுள்ளார். இதுபோல் சிறப்பாக வடிவமைத்தல் உள்ளிட்டவற்றுக்கு நெசவாளர்கள் விருதுகளைப் பெற்றாலும், அவர்களின்...

10 ஆம் நூற்றாண்டில் தமிழ் எழுத்துகளுடன் நந்தி சிற்பம் – தமிழரின் பெருமைக்கு சான்று

திருப்பூர் அருகே 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, தமிழ் எழுத்துகளுடன் கூடிய நந்தி சிற்பம் ஒன்றை தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம்,...

தமிழ் ஆர்வலர்கள் விக்கிபீடியாவில் தங்கள் பங்களிப்பைச் செய்யவேண்டும் – இ.மயூரநாதன் பேட்டி

விக்கிப்பீடியாவில் அசத்தும் ஈழத் தமிழன்! விக்கிப்பீடியா இணையதளத்தில் இதுவரை 85,000க்கும் அதிகமான தமிழ்க் கட்டுரைகளைத் திரட்டி சத்தம் இல்லாமல் சாதித்திருக்கிறார் இலங்கைத் தமிழரான இ.மயூரநாதன்....

இந்தியாவில் திறமைக்கு மதிப்பில்லை – உலக அளவில் சாதனை செய்யும் தமிழச்சியின் வேதனைக்குரல்

சென்னையைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை துளசி ஹெலன். இவர், சர்வதேச குத்துச்சண்டைப் போட்டிகளில் விளையாடிவரும் தமிழ்ப் பெண். அவரிடம் பேசியபோது, `என் அக்கா பாக்ஸிங்...

தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் வேலை வாய்ப்பு – தகுதியுள்ளோர் உடனே விண்ணப்பியுங்கள்

சென்னை தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் காலியாக உள்ள தமிழாசிரியர் பணியிடம், ஓட்டுநர் பணியிடம், அலுவலக உதவியாளர் உட்பட 5 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இது...