சமுதாயம்

தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் வேலை வாய்ப்பு – தகுதியுள்ளோர் உடனே விண்ணப்பியுங்கள்

சென்னை தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் காலியாக உள்ள தமிழாசிரியர் பணியிடம், ஓட்டுநர் பணியிடம், அலுவலக உதவியாளர் உட்பட 5 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இது...

தலைவர் பிரபாகரனுக்குப் பிடித்த விளையாட்டு கால்பந்து

தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரனுக்கு அதிகம் பிடித்த விளையாட்டுக்களில் உதைபந்தாட்டம் முதன்மை பெறுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற...

1330 திருக்குறள்களையும் கதை போல் விளக்கிச் சொல்லும் அமெரிக்கத்தமிழ்ப்பெண்

அமெரிக்காவிலுள்ள மினியாபோலிஸ் மினசோட்டா தமிழ்ச்சங்கம் சார்பில் நடைபெற்ற திருக்குறள் சிறப்பு நிகழ்ச்சியில் பிரசன்னா சச்சிதானந்தன் 1330 திருக்குறள்களை பொருளுடன் கூறினார். முன்னதாக அவருடைய மகள்...

ஈரோட்டில் இந்துமுன்னணியினர் அடாவடி- காதலர்களை ஓட ஓட விரட்டினர்

உலகம் முழுவதும் காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.  இதனால், பார்க், கடற்கரை, தியேட்டர்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களில் காதலர்களின் தலைகளாக தென்பட்டது. இதில், மறைமுகமாகவும்,...

சொந்த வீடு வாங்க விரும்புகிறீர்களா? இதையெல்லாம் கவனியுங்கள்

வீடு வாங்குவதற்கு யாருக்குதான் ஆசை இருக்காது என்கிறீர்களா?. ஆசை இருக்கலாம். ஆனால் அதை விட முக்கியம் கவனம். பல லட்சங்களை கொட்டி வீடு வாங்கும்போது...

கே.ஏ.குணசேகரன் நினைவேந்தல் கூட்டம்- அவர் பெயரில் அறக்கட்டளை தொடங்க முடிவு

மக்கள் கலைஞர் - தன்னானே பாடகர் - திரை நடிகர் - எழுத்தாளர் - நாடக இயக்குனர் - நாட்டுப்புறவியல் ஆய்வாளர் -சேரிப்புறத்து கதை...

இலண்டன் மாநகரில் களைகட்டிய பொங்கல்விழாவில் சுபவீரபாண்டியன்

இலண்டன் தமிழர் முன்னேற்றக் கழகமும், திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியும் இணைந்து இந்த ஆண்டு ஜனவரி 16ஆம் நாள், தமிழர் திருநாளாகிய பொங்கல் விழாவினை மிகவும் சிறப்பாக...

‘திருவள்ளுவராண்டே தமிழராண்டு’”சுறவம் (தை) முதல் நாளே நமக்கு புத்தாண்டு”

ஒரு முறை கதிரவன் தோன்றி, மறைந்து மீண்டும் தோன்றுவதற்கு முந்திய பொழுதுவரை உள்ள காலத்தையே ஒரு நாள் என்கிறோம். இவ்வாறு கொள்ளுதலே இயற்கையொடு பொருந்தியதும்...

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும்- தமிழர் பண்பாட்டு நடுவம் கோரிக்கை

திருவள்ளுவர் தினத்தையொட்டி, 1,330 அடி நீளம் கொண்ட திருக்குறள் பதாகை வெளியிடப்பட்டது. சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலை முன் இதற்கான நிகழ்ச்சி...

நெசவுத் தொழில் அழியும் ஆபத்து- நெசவாளர்கள் கவலை

காஞ்சிபுரம் வட்டாரத்தில் பல தலைமுறைகளாகப் பின்பற்றப்பட்டு வந்த லுங்கி நெசவுத் தொழில் இன்று மிகக் குறைந்த கூலியால் சிறிது சிறிதாகக் காணாமல் போய்வருகிறது. இத்தொழிலின்...