சமுதாயம்
பைக் டாக்சிகளுக்கு இவ்விரண்டும் கட்டாயம் – அமைச்சர் அறிவிப்பு
பெரு நகரங்களில் போக்குவரத்துச் சிக்கலைத் தவிர்க்கவும், குறைந்த கட்டணத்தில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லவும் பைக் டாக்சிகள் பயன்படுத்துகின்றன. சென்னையிலும் தமிழகத்தின் பிற நகரங்களிலும்...
மக்கள் தொகாவின் தொழிலாளர் விரோதம் – போராடி வென்ற பத்திரிகையாளர் சங்கம்
பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசுக்கு உரிமையான மக்கள் தொலைக்காட்சியின் சட்ட விரோத பணி நீக்கத்துக்கு எதிரான வழக்கில் வெற்றி கிடைத்திருப்பதாக சென்னை பத்திரிகையாளர் சங்கம்...
2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு – விவரம்
2025 ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறை என தமிழ்நாடு...
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் 50 பேர் பணிநீக்கம் – எம்யூஜே கண்டனம்
புதிய தலைமுறையின் தொழிலாளர் விரோத பணி நீக்க நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து சென்னை பத்திரிகையாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்... புதிய தலைமுறை தொலைக்காட்சியில்...
தீபாவளி பட்டாசு வெடிக்க 6 முக்கிய கட்டுப்பாடுகள் – மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு
தீபாவளி நாளில் பட்டாசு வெடிப்பதால் ஒலிமாசு மற்றும் காற்றுமாசு ஆகியன அதிகரித்து சுற்றுச்சூழல் கேட்டை ஏற்படுத்திவருகிறது.இதனால் கடந்த சில ஆண்டுகளாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன....
சென்னை மக்களுக்கோர் நற்செய்தி – இன்று அதிகனமழை இருக்காது
மழை வெள்ளத்தால் சென்னை தத்தளித்துக் கொண்டிருக்கிறது.அன்று அதிகனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சொல்லியிருப்பதால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இந்நிலையில்,சென்னை வானிலை...
இன்று முதல் கனமழை – சென்னையில் 4 நாட்கள் எப்படி இருக்கும்?
தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாவதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர்...
இரண்டரை மணி நேரம் திக் திக் – திருச்சி விமானத்தில் நடந்தது என்ன?
திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று (அக்டோபர் 11) மாலை 5.40 மணிக்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (எண்: ix613), இரண்டு விமானிகள்,...
பாலியல் நலம் மற்றும் ஸ்டெம்செல் குறித்த மருத்துவக் கண்காட்சி – விவரங்கள்
உலக பாலியல் நல தினம், ஸ்டெம்செல் விழிப்புணர்வு தினம் ஆகியனவற்றை முன்னிட்டு, சென்னை வடபழனியில் உள்ள ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம் மற்றும் டாக்டர்...
தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில் இரவு நேர சாலை பந்தயம் – விவரம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் நடத்தப்பட உள்ளது....










