அரசியல்

பாஜக கூட்டணியில் எடப்பாடி இணைவார் – ஏ.சி.சண்முகம் தகவல்

ஏப்ரல் மாதவாக்கில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் வேலைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை,எடப்பாடி அதிமுக பாஜக கூட்டணி முறிந்துவிட்டதாகத் தற்போதுவரை சொல்லப்படுகிறது....

பிரதமர் மோடியின் சாதி குறித்த தகவல் – நாட்டில் அதிர்வலை

பிரதமர் மோடி சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசும்போது, தன்னை இதர பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், ‘பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த...

காவிரி ஆணையத் தலைவர் கொடும்பாவி எரிப்பு – மீட்புக்குழு அறிவிப்பு

மேக்கேதாட்டு அணைக்கு ஒப்புதல் வழங்கித் தீர்மானம் இயற்றி, அதனை இந்திய ஒன்றிய நீர்வள ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ள காவிரி ஆணையத் தலைவர் ஹல்தரின் கொடும்பாவியை...

பெரியார் பல்கலைக்கழக சுற்றறிக்கையின் இரகசியம் – வெளிப்படுத்தும் கொளத்தூர்மணி

கருத்துரிமை- பேச்சுரிமைக்கு எதிரான சுற்றறிக்கையை பெரியார் பல்கலைக்கழகம் திரும்பப் பெற வேண்டும் என கொளத்தூர்மணி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்…… பெரியார் பல்கலைக்கழகம்...

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசு வெல்லும் இடங்கள்

சனவரி 31 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் தொடங்கியது. முதல் நாளில் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர்...

பாஜகவுக்கு 370 வருகிற மாதிரி வாக்கு இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதா?

சனவரி 31 ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான...

வடமாநிலத்தில் மேலும் 5 தொகுதிகள் இல்லை – பாஜக அதிர்ச்சி

2019, ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்துப் பிரிவான 370 ஆம் பிரிவை ஒன்றிய அரசு நீக்கியது. அதோடு...

நாம் தமிழர் கட்சியினர் வீடுகளில் சோதனை – பெ.மணியரசன் கண்டனம்

நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்கள் இல்லத்தில் என்.ஐ.ஏ. நடத்திய சோதனை அரசின் ஒடுக்குமுறைச் செயல் என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்....

மோடி அரசின் கட்டாயத் தடுப்பூசித் திட்டம் கொலைகாரத் திட்டம் – கிவெ காட்டம்

இந்திய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,இன்று 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தார். அது, மக்கள்...

வடமாநிலங்களில் 46 தொகுதிகளை இழந்தது பாஜக – அரசியலாளர்கள் கருத்து

இவ்வாண்டு ஏப்ரல் மாதவாக்கில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் வேலைகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. தற்போது ஆளும் பாஜகவோ, எல்லா மாநிலங்களிலும் அமலாக்கத்துறை...