அரசியல்

ஓட்டுப்பதிவு எந்திரம் தயாரிக்கும் நிறுவனத்தில் நுழைந்த பாஜக – பகிரங்க குற்றச்சாட்டு

வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தயாரிக்கும் ‘பெல்’ நிறுவனத்தின் இயக்குநர்கள் பதவிகளில் நியமிக்கப்பட்ட பாஜக நிர்வாகிகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று முன்னாள் ஒன்றிய நிதி மற்றும்...

இராகுல்காந்தி பற்றிய தவறான செய்திக்கு விளக்கம்.

காங்கிரசு தலைவர் இராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் மேற்குவங்க மாநிலத்தில் நுழைந்தது,அங்கு இராகுல் காந்தி பயணித்த மகிழுந்தின் மீது கல்வீசப்பட்டது.அவர் பயணித்த வண்டியின் மீதே...

தமிழ்நாட்டில் கால்வைக்க முடியாது – மு.க.ஸ்டாலின் உறுதி

ஒன்றிய துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை இணை அமைச்சர் சாந்தனு தாக்குர் கொல்கத்தாவில் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி அளித்தபோது, சிஏஏ...

திமுக கூட்டணியில் இராமநாதபுரம் தொகுதியில் யார் போட்டி?

இராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் தென் மண்டல அளவிலான பயிலரங்கம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினட்...

எடப்பாடியிடம் 2 இலட்சம் கோடி – டிடிவி.தினகரன் அதிர்ச்சித் தகவல்

ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட அமமுக நிர்வாகிகள் கூட்டம், சேலத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். அப்போது அவர்...

சென்னையில் நாடாளுமன்றம் கோரி தீர்மானம் – திருமாவளவன் அதிரடி

திருச்சி சிறுகனூரில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் வெல்லும் சனநாயகம் மாநாடு, சனவரி 26 மாலை நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல்...

அதிமுக நிறுத்தி வைத்த விருது – எதிரிகளை அலறவிட்ட மு.க.ஸ்டாலின்

இந்திய ஒன்றியத்தின் 75 ஆவது குடியரசு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை, காமராசர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள...

தூத்துக்குடியில் மீண்டும் போட்டியா? – கனிமொழி பதில்

திமுக துணை பொதுச்செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி நேற்று குமரி மாவட்டம் சென்றார். நாகர்கோவிலில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது... சென்னையில் திமுக...

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு?

இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் வேலைகளில் அனைத்து அரசியல்கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன. தமிழ்நாட்டிலும் திமுக, அதிமுக ஆகிய இரண்டுகட்சிகளும் தேர்தல் பணிகளைத்...

இரட்டை இலைச் சின்னத்தை முடக்கத் திட்டம்?

தஞ்சாவூரில் அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்புக்குழுக் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் தலைமையில் இன்று நடைபெற்றது. அக்கூட்டத்துக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.... எடப்பாடி...