அரசியல்

இராமர் கோயில் திறக்கும்போது இராகுல்காந்தி இதைச் செய்யலாமா?

காங்கிரசு தலைவர் இராகுல் காந்தி கடந்த 14 ஆம் தேதி மணிப்பூரில் உள்ள தவுபாலில் இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தைத் தொடங்கினார். கடந்த வியாழனன்று...

மாநிலங்களை அழிக்கத் துடிக்கிறது பாஜக – மு.க.ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு

சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நேற்று நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி 2 ஆவது மாநில மாநாட்டில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது...... கடல்போல் திரண்டிருக்கும்...

மோடிக்குக் கறுப்புக்கொடி – காங்கிரசாருக்கு வீட்டுக்காவல்

மூன்று நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருக்கிறார் பிரதமர் மோடி. அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக கறுப்புல் கொடி மற்றும் கறுப்பு பலூன் பறக்கும் விடும்...

மோடி அரசின் சட்டமீறல் – புட்டுப் புட்டு வைத்த திமுக

ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய அரசின் உயர் நிலைக் குழுவுக்கு திமுக கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில்……. ஏற்கெனவே...

தமிழ்நாட்டை மறக்காதீர்கள் – மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை சார்பில் அயலகத் தமிழர் தினம்-2024 விழா சென்னை வர்த்தக மையத்தில சனவரி 11,12 ஆகிய நாட்களில்...

ஊழல் வழக்கில் சிக்கியவருடன் இரகசிய ஆலோசனை – ஆர்.என்.இரவி சர்ச்சை

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேசன் என்ற தனியார் நிறுவனம் தொடங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். துணைவேந்தர்...

பொங்கல் பரிசுத் தொகுப்போடு 1000 ரூபாய் – தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு

2024 சனவரி 1 ஆம் தேதி, பொங்கல் தொகுப்பில் தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு ஆகியவற்றைக்...

பாஜகவை வென்றது காங்கிரசு – அமைச்சர் பதவியிழந்தார்

2023 நவம்பர் மாதம் தெலங்கானா,சத்தீஸ்கர்,மத்தியப்பிரதேசம்,இராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. அப்போது, இராஜஸ்தானில் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் உள்ள கரண்பூர்...

இறுதியில் வெல்வோம் – அதிமுகவை மீட்பது குறித்து ஓபிஎஸ் பேட்டி

சனவரி 7 அன்று கிருஷ்ணகிரி, சேலம் சாலை ஆவின் மேம்பாலம் அருகில் மீனாட்சி மஹாலில் பன்னீர்செல்வம் அணியினர் சார்பில் அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்புக்குழு...

9 ஆண்டு மோடி ஆட்சியில் 98 இலட்சம் கோடி கடன் – அழகிரி அதிர்ச்சித் தகவல்

தமிழ்நாடு காங்கிரசு தலைவர் கே.எஸ்.அழகிரி சனவரி 6 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்.... இந்தியாவிலேயே எத்தகைய உத்தியைக் கையாண்டாலும் பாஜகவின் வாக்கு வங்கியை விரிவுபடுத்த முடியாத...