40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் விவரம்

18 ஆவது மக்களவைக்கு நடந்த பொதுத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இத்தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக,பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது.

தொகுதி வாரியாக அக்கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்…

1 ஈரோடு

பதிவான வாக்குகள் 10,94,366
நாம் தமிழர் – 82,796

2. திருவள்ளூர்

பதிவான வாக்குகள் – 14,17,812
நாம் தமிழர் -1,20,838

3.வடசென்னை

பதிவான வாக்குகள் -8,99,367
நாம் தமிழர் – 95,544

4.தென்சென்னை

பதிவான வாக்குகள் – 10,96,026
நாம் தமிழர் – 83,391

5.மத்திய சென்னை

பதிவான வாக்குகள் -7,28,614
நாம் தமிழர் -46,031

6. திருப்பெரும்புதூர்

பதிவான வாக்குகள் -14,35,243
நாம் தமிழர் -1,40,201

7.காஞ்சிபுரம் (தனி)

பதிவான வாக்குகள் -12,53,582
நாம் தமிழர் -1,10,272

8.அரக்கோணம்

பதிவான வாக்குகள் – 11,59,441
நாம் தமிழர் -98,944

9.வேலூர்

பதிவான வாக்குகள் -11,23,715
நாம் தமிழர் – 53,284

10.கிருட்டிணகிரி

பதிவான வாக்குகள் -11,60,498
நாம் தமிழர் – 1,06,079

11.தர்மபுரி

பதிவான வாக்குகள் -12,47,587
நாம் தமிழர் -65,381

12.திருவண்ணாமலை

பதிவான வாக்குகள் – 11,37,832
நாம் தமிழர் -83,869

13. ஆரணி

பதிவான வாக்குகள் -11,33,193
நாம் தமிழர் – 66,723

14.விழுப்புரம் (தனி)

பதிவான வாக்குகள் -11,54,467
நாம் தமிழர் – 57,242

15.கள்ளக்குறிச்சி

பதிவான வாக்குகள் -12,42,597
நாம் தமிழர் – 73,652

16.சேலம்

பதிவான வாக்குகள் -12,95,994
நாம் தமிழர் -73,623

17.நாமக்கல்

பதிவான வாக்குகள் -11,03,972
நாம் தமிழர் -89,693

18.திருப்பூர்

பதிவான வாக்குகள் -11,43,624
நாம் தமிழர் -95,726

19.நீலகிரி

பதிவான வாக்குகள் -10,13,410
நாம் தமிழர் -58,821

20.கோவை

பதிவான வாக்குகள் -13,66,597
நாம் தமிழர் -82,657

21.பொள்ளாச்சி

பதிவான வாக்குகள் -11,24,743
நாம் தமிழர் – 57,882

22.திண்டுக்கல்

பதிவான வாக்குகள் -11,50,445
நாம் தமிழர் -97,845

23.கரூர்

பதிவான வாக்குகள் -11,25,241
நாம் தமிழர் – 86,962

24.திருச்சி

பதிவானவை – 10,55,964
நாம் தமிழர் – 1,07,458

25.பெரம்பலூர்

பதிவான வாக்குகள் – 11,30,376
நாம் தமிழர் – 1,13,092

26.கடலூர்

பதிவான வாக்குகள் – 10,33,394
நாம் தமிழர் – 57,424

27.சிதம்பரம் (தனி)

பதிவான வாக்குகள் -11,67,071
நாம் தமிழர் – 65,589

28.மயிலாடுதுறை

பதிவான வாக்குகள் – 10,88,182
நாம் தமிழர் – 1,27,642

29.நாகப்பட்டினம் (தனி)

பதிவான வாக்குகள் -9,73,773
நாம் தமிழர் – 1,31,294

30.தஞ்சாவூர்

பதிவான வாக்குகள் – 10,29,250
நாம் தமிழர் – 1,20,293

31.சிவகங்கை

பதிவான வாக்குகள் – 10,49,675
நாம் தமிழர் – 1,63,412

32.மதுரை

பதிவான வாக்குகள் – 9,80,211
நாம் தமிழர் – 92,879

33.தேனி

பதிவான வாக்குகள் – 11,43,159
நாம் தமிழர் – 76,834

34.விருதுநகர்

பதிவான வாக்குகள் – 10,56,101
நாம் தமிழர் – 76,122

35.இராமநாதபுரம்

பதிவான வாக்குகள் – 11,02,867
நாம் தமிழர் – 93,330

36.தூத்துக்குடி

பதிவான வாக்குகள் – 9,75,468
நாம் தமிழர் – 1,20,300

37.தென்காசி (தனி)

பதிவான வாக்குகள் – 10,39,119
நாம் தமிழர் – 1,30,335

38.திருநெல்வேலி

பதிவான வாக்குகள் – 10,60,461
நாம் தமிழர் – 87,686

39.கன்னியாகுமரி

பதிவான வாக்குகள் – 10,32,657
நாம் தமிழர் -52,721

40.புதுச்சேரி

பதிவான வாக்குகள் -8,42,277
நாம் தமிழர் – 38,322

இவற்றில் ஈரோடு,கள்ளக்குறிச்சி, நாகை, திருச்சி,கன்னியாகுமரி,புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி மூன்றாமிடம் பிடித்துள்ளது.

இத்தேர்தலில் மொத்தம் 8.19 விழுக்காடு வாக்குகள் பெற்று மாநிலக் கட்சி என்கிற தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற்றுள்ளது.

– அ.தமிழ்ச்செல்வன்

Leave a Response