தமிழகத்தில் காங்கிரசின் முதல் வெற்றி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2019 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் பத்து தொகுதிகளில் காங்கிரசுக் கட்சி போட்டியிட்டது. எல்லாத் தொகுதிகளிலும் அக்கட்சி முன்னிலை வகிக்கிறது.

இவற்றில் முதல் அதிகாரப்பூர்வ வெற்றியைப் பதிவு செய்துள்ளது காங்கிரசுக் கட்சி.

திருச்சி மக்களவைத் தொகுதியில் காங்கிரசு வேட்பாளர் திருநாவுக்கரசர் 3,70,115 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தேமுதிகவின் 1,33,907 வாக்குகள் பெற்றுள்ளார்.

Leave a Response