
2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக திமுக கூட்டணி முழுவீச்சில் தயாராகிவிட்டது.திமுக கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லிக் கட்சிகள், மதிமுக, விசிக ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், திமுகவும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இன்று மாலை 06:30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர்கள் பட்டியலை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அதன்படி,
1. வடசென்னை – டாக்டர் கலாநிதி (ஆற்காடு வீராசாமியின் மகன்)
2. மத்திய சென்னை- தயாநிதி மாறன்
3. தென்சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்
4. ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு
5. காஞ்சிபுரம் (SC) – செல்வம்
6. அரக்கோணம் – எஸ்.ஜெகத்ரட்சகன்
7. வேலூர் – கதிர் ஆனந்த் (துரைமுருகன் மகன்)
8. தருமபுரி – செந்தில் குமார்
9. திருவண்ணாமலை – சி.என்.அண்ணாதுரை
10. கள்ளக்குறிச்சி – கவுதம சிகாமணி (பொன்முடியின் மகன்)
11. நீலகிரி- ஆ.ராசா
12. பொள்ளாச்சி – சண்முக சுந்தரம்
13. திண்டுக்கல் – வேலுச்சாமி
14. கடலூர் – கதிரவன் (எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மகன்)
15. மயிலாடுதுறை – ராமலிங்கம் (முன்னாள் எம்எல்ஏ)
16. தஞ்சாவூர் – எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்
17. சேலம் – எஸ்.ஆர். பார்த்திபன்
18. தூத்துக்குடி – கனிமொழி
19. தென்காசி (SC) – தனுஷ்குமார்
20. திருநெல்வேலி – ஞானதிரவியம்
பதினெட்டு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல்
1.பூந்தமல்லி – கிருஷ்ணசாமி
2.திருப்போரூர் – செந்தில்வர்மன்
3.குடியாத்தம் – காத்தவராயன்
4.பரமக்குடி – சம்பத்குமார்
5.ஆண்டிப்பட்டி – மகாராஜன்
6.திருவாரூர் – பூண்டி கலைவாணன்
7.ஆம்பூர் – அ.செ.வில்வநாதன்
8.ஓசூர் – எஸ்.ஏ.சத்யா
9.பெரம்பூர் – ஆர்.டி.சேகர்
10.பாப்பிரெட்டிபட்டி – ஆ.மணி
11.அரூர்(தனி) – சே.கிருஷ்ணகுமார்
12.நிலக்கோட்டை – சௌந்திரபாண்டியன்
13.தஞ்சாவூர் – நீலமேகம்
14.மானாமதுரை(தனி) – கரு.காசிலிங்கம் (எ) இலக்கியதாசன்
15.பெரியகுளம் (தனி) – கே.எஸ்.சரவணகுமார்
16.பரமக்குடி(தனி) – ச.சம்பத்குமார்
17.சாத்தூர் – எஸ்.வி.சீனிவாசன்
18.விளாத்திகுளம் – ஏ.சி.ஜெயக்குமார்


