ஓவியாவை எல்லோரும் சேர்ந்து டார்ச்சர் செய்யறாங்க

பிக்பாஸில் ரைசாவின் பாய்ப்ரெண்ட் பேரை ஓவியா சொல்லிவிட்டார் என்று களேபரமா இருக்கு.

ஓவியாவுக்கு எதிராக ஒருவர், ரைசா சொல்லாம யாருக்கும் தெரிஞ்சிருக்காது தான்.ஆனா அடுத்தவங்க மாதிரி பேசுர அந்த டாஸ்கில் ஓவியாவின் எச்சை புத்தி சரியா தெரிஞ்சுது…
ரைஸா தன் பாஃய் பிரண்ட் பத்தி மத்தவங்கங்க கிட்ட சொன்னது இதுக்கு முன்னாடி டிவில வரல…
நேத்து கமல் லைப் ல ஷோ பண்ணிட்டு ( அங்கிருந்த ஆடியன்ஸ்) அனைவருக்கும் தெரிஞ்சிருச்சு. அப்பறம் ரைஸா பிளீஸ் பண்ணதால நமக்கு மட்டும் காட்டவில்லை, அதே மாதிரி யாரை வெளியேற்ற விரும்புருரீங்க என்ற கேள்விக்கு ஓவியா, ஆரவ் ரெண்டு பெருமே அவங்க மனசுல தோனது மாதிரி பதில் சொல்லுராங்க…
உண்மைல ரைஸா ஓவியா பெயரை தான் சொல்லிருக்கா, காயத்ரி கூட ஓவியா பெயரை தான் சொல்லுவா, அந்த குடும்பமே வெளியேற்ற நினைக்குர கேவலமான ஜென்மம் ஓவியா

என்று சொல்கிறார். அதற்கு ஓவியா ரசிகரின் பதிலடி….

ஓவியாவை மென்டலா டார்ச்சர் பண்ணி பார்த்தாளுக..நாடகம் போட்டு பார்த்தாளுக..கூட்டு சேர்ந்து லாபி பண்ணி பார்த்தாளுக..

அவ ஒருத்தியை வெளியே அனுப்பினா மத்தவங்களை ஈஸியா டாமினேட் பண்ணி அனுப்பிடலாம்னு பிளான்..
சிக்கல் சண்முகம் , காயு ரெண்டும் வின்னர் ரன்னர் ஆக முக்குதுக..

ஓவியா வெளியே போனா தவிர நமக்கு வாய்ப்பில்லைனு தெரிஞ்சே பண்ணுதுக..
ஆனா இதில் சைக்காலஜி என்னன்னா ,

ஒவ்வொரு வாரமும் நாமினேட் பண்ண பண்ணதான் அவ ஸ்ட்ராங் ஆகிட்டு வரா..
இவங்க அவளை கண்டுக்காம விட்டு இருந்தால் அவளும் அவ பாட்டுக்கு இருந்திருப்பா..

ஓவியாவை டச் பண்ணி எல்லாரும் ஆப்பு வாங்கிட்டு இருக்குதுக..

என்கிறார்.

Leave a Response