Tag: திமுக அரசு

திமுக அரசைக் கண்டித்து போராட்டம் – ஓபிஎஸ் உடன் இணைகிறார் டிடிவி.தினகரன்

ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் போராட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொள்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமமுக...

பொது சிவில் சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் – பட்டியலிட்ட திமுக

இந்திய ஒன்றியம் முழுவதும் அனைத்துக் குடிமக்களுக்கும் ஒரேவிதமான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்கள், மத அமைப்புகள், அரசியல்...

உதயசந்திரனால் மக்கள்நலக் கல்விக்கொள்கைக்கு ஆபத்து – கி.வெ அறிக்கை

கல்விக் குழுவிலிருந்து பேராசிரியர் ஜவகர்நேசன் விலகல்.முதலமைச்சர் தலையிட்டுத் தீர்வுகாண வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து...

ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் – தெரிந்தே நடக்கும் தப்பை அரசு தடுக்குமா?

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்டது கனிராவுத்தர் குளம்.ஈரோட்டிலிருந்து சித்தோடு செல்லும் பாதையில் அமைந்துள்ளது.அக்குளம் பல்வேறு ஆக்கிரமிப்புகளாலும் விதிமீறல்களாலும், சாய, சாக்கடை கழிவுநீர்களாலும் நஞ்சாகப்பட்ட நிலையில், குளத்தை...

ஒரேநாளில் 2 மக்கள் விரோத சட்டங்களைத் திரும்பப் பெற்ற திமுக அரசு – மக்கள் பாராட்டு

12.4.2023 அன்று தொழிற்சாலை சட்டத்தில் தொழிலாளர் நலனுக்கு எதிரான திருத்தம் ஒன்றை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது. அதன்படி,தொழிற்சாலை முதலாளிகள் எந்த வரைமுறையும் அற்று தொழிலாளர்களிடம்...

தமிழினத்தை தலைதூக்கவிடாமல் செய்யும் குற்றச்செயல் – திமுக அரசின் புதிய திட்டத்துக்குக் கடும் எதிர்ப்பு

தமிழ்நாட்டில் திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று மதுபானம் பரிமாறலாம் என்று...

திமுக அரசின் மோசமான இன்னொரு சட்டம் – உடனே திரும்பப் பெற கி.வெங்கட்ராமன் கோரிக்கை

நிலத்தையும் ஏரி குளங்களையும் பெருங்குழுமங்களுக்கு வாரிக் கொடுக்கும் சட்டத்தை தமிழ்நாடு அரசே திரும்பப் பெறு என தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் வலியுறுத்தியுள்ளார்....

தொழிலாளர் சட்டத்தைத் திரும்பப் பெறுங்கள் – சுபவீ கோரிக்கை

திமுக அரசு கொண்டு வந்த தொழிற்சாலைகள் சட்டத் திருத்தத்துக்குக் கடும் எதிர்ப்புகள். திமுக கூட்டணிக் கட்சியினரும் அச்சட்டத்தைத் திரும்பப் பெறக் கோருகின்றனர். இது தொடர்பாக...

மோடி அரசு செயல்படுத்தத் தயங்கும் சட்டத்தை திமுக அரசு கொண்டுவருவதா? – கி.வெங்கட்ராமன் கடும் எதிர்ப்பு

தொழிலாளர் பகைச் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்...

திமுக அரசின் முடிவுக்கெதிராக ஆர்ப்பாட்டம் – சிபிஎம் அறிவிப்பு

ஒரே வளாகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால், அவை அனைத்தையும் ஒரே மின் இணைப்பாக மாற்ற வேண்டும் என்ற மின்சார வாரியத்தின் முடிவுக்குக்...