Tag: தமிழீழம்

தமிழீழத்தில் நடிகைகள் களியாட்டம் திட்டமிடப்பட்ட சதி – ஐங்கரநேசன் ஆவேசம்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 24) மல்லாகத்தில் நடைபெற்றது.அதில் கலந்துகொண்டு அவ்வமைப்பின் தலைவர் பொ.ஐங்கரநேசன் ஆற்றிய...

தமிழீழம் கோரி தமிழ்நாட்டு மக்கள் கூட்டுப் பிரகடனம்

தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு, ஈழத்தமிழ் மக்களின் சுதந்திரத்திற்கான பொதுமக்கள் வாக்கெடுப்புக் கூட்டம் பிப்ரவரி 3 அன்று சென்னை சர் பிடி தியாகராய...

தமிழ்நாடு தமிழீழம் மற்றும் உலகெங்கும் கொண்டாடப்படும் தைப்பூசம் – விவரங்கள்

இன்று தைப்பூசம். தைப்பூசம் விழாவானது பழங்காலந் தொட்டே தமிழகத்தின் முருகன், சிவன் கோயில்களில் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூசம் கொண்டாடப்பட்டது...

இலங்கை அதிபர் தேர்தல் – தமிழீழத் தமிழர்கள் என்ன செய்யவேண்டும்?

இலங்கையில் இவ்வாண்டு மத்தியில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தமிழீழத் தமிழ்மக்கள் நிலைப்பாடு குறித்து பல்வேறு கருத்துகள் சொல்லப்பட்டுவருகின்றன. தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களுடன் இனப்பிரச்சினைக்கான...

ஆகாயத்தாமரை அதிர்ஷ்ட தேவதையா? – தமிழீழத்தில் பரவும் புதுசிக்கல்

தமிழீழப் பகுதி வீடுகளுக்குள், அதிர்ஷ்ட மூங்கிலத்தைத் தொடர்ந்து வாஸ்துவின் பெயரால் இப்போது ஆகாயத்தாமரை நுழைய ஆரம்பித்துள்ளது. அந்நிய நீர்க்களையான ஆகாயத் தாமரையை அதிர்ஷ்டம் தரும்...

தமிழீழத்தில் சிங்களக் குடியேற்றம் – தடுத்த நிறுத்த ஐநா அமர்வில் அன்புமணி வேண்டுகோள்

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 54-ஆவது அமர்வு நடைபெற்றுவருகிறது. இக்கூட்டத்தொடரில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற மனித...

ஒரு புலி வீரன் புறப்பட்டான் – ஈகி திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவு

நல்லூர்க் கந்தசுவாமி கோவில் வீதியில், ஓருயிர் தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்டது. சாவைச் சந்திப்பதிற்கு அந்த உயிர் தன்கையில் எடுத்த ஆயுதம், அகிம்சை...

சிங்கப்பூரின் புதிய அதிபரானார் தமிழீழத் தமிழர்

சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் இந்த மாதம் 13 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க...

தமிழீழத் தனியரசே நிரந்தரத் தீர்வு – சுதுமலை பிரகடனத்தின் 36 ஆம் ஆண்டு

1987 ஆம் ஆண்டு இலங்கையுடன் திடீரென அப்போதைய பிரதமர் இராஜீவ் காந்தி ஒப்பந்தம் போட முடிவு செய்துவிட்டார். ஆனால் களத்தில் இருந்த தமிழீழ விடுதலைப்...

குட்டிமணியின் கண்கள் – ஜூலை 24,1983 தமிழின அழிப்பின் 40 ஆண்டு நினைவுப் பகிர்வு

“எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்.” –...