சமுதாயம்
அல்ஹம்துலில்லாஹ் – முதல் ஐபிஎல் போட்டியை வென்றது சென்னை அணி
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் எனப்படும் 20 ஓவர் மட்டைப்பந்துப் போட்டி நேற்று (மார்ச் 22) கோலாகலமாகத் தொடங்கியது. இதன் முதல் போட்டியில் சென்னை...
உலகத் தாய்மொழி நாள் – அதேநாளில் தமிழ்நாட்டில் நடந்த முக்கிய நிகழ்வு
உலகத் தாய்மொழி நாள் (International Mother Language Day) இன்று. 2000 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21 ஆம் தேதி...
குடும்ப அட்டைகள் குறித்த தவறான செய்தி – தமிழ்நாடு அரசு விளக்கம்
குடும்ப அட்டைதாரர்களின் கைவிரல் ரேகை பதிவு செய்து அட்டைகளைப் புதுப்பிக்கும் பணி 2023 அக்டோபர் முதல் நடைபெற்று வருகிறது.இதைச் செய்யாத குடும்ப அட்டைகள் குறித்த...
இந்திய சுகாதாரத்துறையின் சிறந்த அடையாளம் – அப்பல்லோ நிறுவனர் பெருமிதம்
இந்திய மருத்துவதுறையில் புரட்சியை ஏற்படுத்தியவரும், மருத்துவத்துறை ஆற்றிய சேவைக்காக பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றவரும், உலகம் முழுவதும்...
தமிழ்நாடு தமிழீழம் மற்றும் உலகெங்கும் கொண்டாடப்படும் தைப்பூசம் – விவரங்கள்
இன்று தைப்பூசம். தைப்பூசம் விழாவானது பழங்காலந் தொட்டே தமிழகத்தின் முருகன், சிவன் கோயில்களில் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூசம் கொண்டாடப்பட்டது...
கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கம் தமிழ்ப்பண்பாட்டு மரபின் தொடர்ச்சி – மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மதுரை கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கை இன்று (24.01.2024) திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.அந்த அரங்கைத் திறந்து வைத்து அவர் ஆற்றிய...
ஈரோடு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இலவச புற்றுநோய் பரிசோதனை – அரசு அறிவிப்பு
இந்தியாவில் 2030 ஆம் ஆண்டுக்குள் இதயம், புற்றுநோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட தொற்றா நோய்களின் பாதிப்பு அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்....
ஓவியர் ஶ்ரீதர் எங்கள் அரசுக்கு உறுதுணை – முதலமைச்சர் இரங்கசாமி பாராட்டு
ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் விண்டேஜ் கேமரா, கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகுச் சிலை உள்ளிட்ட...
2055 ஆம் ஆண்டு பிறந்தது – தமிழ்மக்கள் கொண்டாட்டம்
இது 2055 ஆம் ஆண்டு.உலகம் முழுக்க கிறித்து பிறப்பை அடிப்படையாக வைத்து ஆண்டுக்கணக்கு தொடங்குகிறது.அந்தவகையில் இந்த ஆண்டு கிபி 2024 என்று அழைக்கப்படுகிறது. அதேநேரம்...
வேளாண் சாதனையாளர்களுக்கு விருது – நடிகர் கார்த்தி பெருமிதம்
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுன்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2024’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது....










