உலகம்

இந்திராகாந்தி பயந்தது நடந்துவிட்டது, திருகோணமலையில் அமெரிக்கா நுழைகிறது

தமிழர்களின் தலைநகரான திருகோணமலையில் கடற்படை முகாம் ஒன்றை அமைப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்தத் தகவலை முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். அமெரிக்காவும் இலங்கையும்...

சுவிட்சர்லாந்தைக் கலக்கும் ஈழத் தமிழ்ப்பெண்

சுவிட்சர்லாந்து நாட்டில் குடியேறிய ஈழத்தமிழ்ப் பெற்றோருக்கு பிறந்த தமிழ்ப் பெண் தாமாவகீசன், சுவிஸ், தமிழீழம் ஆகிய இரு நாடுகளின் கலாச்சாரங்களை வீடியோவாக வெளியிட்டு பரபரப்பை...

டொனால்ட் டிரம்ப் கட்சியில் மின்னஞ்சல் கண்டுபிடித்த தமிழர்

அமெரிக்கப் பாராளுமன்றத்தின் செனட் சபைக்கு அடுத்த ஆண்டு சில தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. அந்தத் தேர்தலில் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் இருந்து, குடியரசுக் கட்சி...

டிரம்ப் அதிபரான பிறகு அமெரிக்கப் பெண்களுக்கும் திண்டாட்டம்

அமெரிக்காவில் யுனைடட் ஏர்லைன்ஸ் வானூர்தியில் 10 வயதுச் சிறுமி ஏறச் செல்கிறாள். அவள் லெக்கின்ஸ் அணிந்திருந்தாள். அங்கிருக்கும் பெண் காவல் அதிகாரி லெக்கின்சுடன் வானூர்தி...

சிங்கள இராணுவம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள் – ஐநா ஆணைய தலைவர் கண்டனம்

போர்க் குற்றம் தொடர்பான உள்நாட்டு விசாரணையை மேற்கொள்வதில் இலங்கை அரசு தோல்வியடைந்து விட்டதாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் செயித் ராத் அல்...

ஐவரிகோஸ்ட், நேபாளம் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் ஈழப்பகுதிக்கு வந்தது எதனால்?

2009 ஆம் ஆண்டு போருக்குப் பின் யாழ் உள்ளிட்ட தமிழ் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டங்களிலிருந்து அனுபவங்களை அறிந்து கொள்வதற்காக ஐவரி கோஸ்ட் மற்றும்...

தமிழக மீனவரைச் சுடுவதா?- இலங்கை நாடாளுமன்றத்தில் கண்டனம் தெரிவித்த தமிழ் உறுப்பினர்

இராமேசுவரம் தங்கச்சி மடம் மீனவர் பிரிஜ்ஜோ, மார்ச் 6-ந் தேதி கச்சத்தீவு அருகே மீன் பிடித்தபோது, சிங்களக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார். சிங்களர்களின் இந்தத் தாக்குதல்,...

பொறுக்கி என்பதா? அமெரிக்கத்தமிழர்கள் கடும் எதிர்ப்பு, தலைதெறிக்க ஓடிய சுப்பிரமணியசாமி

தமிழர்களை பொறுக்கி என்று விமரிசித்த பா.ஜ.க சுப்ரமணிய சாமி, தமிழர்களின் எதிர்ப்பைக் கண்டு பின்வாயில் வழியாக அரங்கத்திற்குள் ஓடினார். இந்தியப் பாரம்பரியமும் கலாச்சாரமும் என்ற...

தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2008

எம்மை தடை செய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டும் என்றும்...

மாவீரர் நாள் உருவான வரலாறு.

நவம்பர் 27 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிற மாவீரர்நாள் தமிழ்த்தேசியத் தலைவர்  பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் என்று நினைப்பவர்கள் உள்ளனர். அவருடைய பிறந்தநாள் நவம்பர் 26,...