தமிழகம்
ஜல்லிக்கட்டுக்குப் பதிலாக காளைத்திருவிழா -பெ.மணியரசன் அதிரடி
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், தஞ்சை த.தே.பே. அலுவலகத்தில் (18.12.2016) காலை முதல் மாலை வரை நடைபெற்றது. கூட்டத்திற்கு, பேரியக்கத் தலைவர் தோழர்...
தமிழ்மண்ணில் தில்லிக்காரன் கொல்லைப்புறமாக நுழைவதா? – பச்சைதமிழகம் எதிர்ப்பு
தமிழக அரசின் தலைமைச்செயலர் வீட்டில் சோதனை நடந்ததை ஒட்டி பச்சைதமிழகம் நிறுவனர் சுப.உதயகுமாரன் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்... மணல் கொள்ளையன் சேகர் ரெட்டியை...
மண்ணுக்காகப் போராடிய நாங்களே அந்த மண்ணைக் கொலை செய்து வருகிறோம்… பொ.ஐங்கரநேசன் வேதனை
மூன்று தசாப்த காலப்போர்; மண்ணுக்காகவே நடைபெற்றது. ‘இந்த மண் எங்களின் சொந்தமண் இதன் எல்லையை மீறி யார் வந்தவன்’ என்று மண் மீட்புக்காகவே நாம்...
குமரிமுனையில் தமிழ்ப்பெருமிதம் மறைக்க சூழ்ச்சி – அறிவுமதி ஆவேசம்.
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் ரூ.15 கோடி மதிப்பில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமாயண கண்காட்சிக் கூடத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜன.12இல் காணொலிக் காட்சி மூலம்...
வைகோவை துரத்தியது சரிதான் – தொடரும் திமுகவின் எதிர்ப்பு
திமுக தலைவர் கருணாநிதியைப் பார்க்க மருத்துவமனை சென்ற வைகோ மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் வருத்தப்பட்டார். அதன்பின்னும் அவர் மீதான தாக்குதல் சரியே என்று...
தமிழிலேயே இருந்தாலும் நீட் தேர்வு வேண்டாம் – கி.வீரமணி அதிரடி
மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வை தமிழில் எழுதலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு இந்திய அளவில்...
அதிமுக தலைமையை டெல்லியும் தீர்மானிக்க வேண்டாம், மன்னார்குடியும் தீர்மானிக்க வேண்டாம் – கவிதாபாரதி ஆவேசம்
அதிமுகவில் தற்போது நடக்கும் அதிகாரப்போட்டியில் நுழைந்து குளிர்காய்ந்து கொண்டிருக்கிறது பாஜக. அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்பதை அவர்களே தீர்மானிக்கவேண்டும் என்று நினைக்கின்றனர். இதற்குக்...
அதிமுகவை உடைக்க சதி செய்யும் பாஜக – அம்பலப்படுத்தும் தி க
ஜெயலலிதா மறைந்ததும் அவர் இல்லாத வாய்ப்பைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த அதிமுக கட்சி, ஆட்சி ஆகியனவற்றை முழுமையாகக் கைப்பற்றும் முயற்சியில் பாரதீய சனதாக் கட்சி இறங்கியிருக்கிறது....
ஓ.பன்னீர்செல்வத்தை தமிழராக மட்டுமே பார்க்க வேண்டும் – வலியுறுத்தும் ஜி.கே.நாகராஜ்
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்தை ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் என்று சொல்லும் போக்கு அதிகரித்திருக்கிறது. இதற்கு எதிராக கொங்குநாடு...
அனுதாபப்படுங்கள், அவரை அன்னைதெரசாவாக்காதீர்கள் – ஜெயலலிதாவின் கொடூரமான அரசியலை விமர்சிக்கும் பதிவு
ஜெயலலிதா மரணத்தையொட்டி அவருக்கு எல்லோரும் புகழாரம் சூட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதேநேரம் அவருடைய அரசியல் நடவடிக்கைகளுக்கு எதிரான விமர்சனங்களும் வருகின்றன. அவற்றில் ஒன்று.... *மனிதாபிமானம் வேறு, ஒருவரது...










