ஈழம்
செம்மணி தமிழர் புதைகுழிகள் உலக நாடுகள் மெளனம் கலையுமா? – சீமான் கேள்வி
செம்மணி தமிழர் புதைகுழிகள் மனிதப்பேரவலத்தின் உச்சம்; சிங்கள இனவெறியர்களின் தமிழின அழிப்புக்கான மற்றுமொரு வரலாற்றுச் சான்று! உலக நாடுகள் இப்போதாவது மௌனம் கலைக்குமா? உரிய...
செம்மணி அணையா விளக்கு எழுச்சிப் போராட்டத்தில் இழிசெயல் – ஐங்கரநேசன் கோபம்
செம்மணியில் அரசியல்வாதிகள் சிலரை வெளியேற்ற முற்பட்ட இழிசெயலை நீதிக்காகப் புதைகுழியில் காத்திருக்கும் ஆன்மாக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர்...
அண்ணையின்ர அரசாங்கம் உலகத்திற்கே உதாரணம் – பொட்டு அம்மான் உறுதி
தமிழீழ விடுதலைப் புலிகள் அரசில் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக இருந்தவர் பொட்டு அம்மான்.அவரைப் பற்றி பலரும் அறிந்து கொள்ளாத அரிய செய்திகளுடன் வெளியாகியிருக்கும் நூல்,`அறிவரண் தளபதி...
நெஞ்சை நடுங்க வைக்கும் செம்மணி புதைகுழி – தமிழ்த் தலைவர்கள் எங்கே?
தமிழீழம் யாழ்ப்பாணத்திலுள்ள செம்மணி கிராமத்திற்கு அருகில் பல நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் உயிரோடும் உயிரற்ற நிலையிலும் புதைக்கப்பட்டனர். தமிழீழத் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் மாத்திரம் இனப்படுகொலை...
புத்தரும் காந்தியும் பிறந்த மண்ணில் இப்படி ஒரு தீர்ப்பா? – பழ.நெடுமாறன் வேதனை
ஈழத் தமிழ் அகதிகளுக்கெதிராக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழர்கள் நெஞ்சங்களில் வேதனை வேலினைப் பாய்ச்சி உள்ளது என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன்...
இன்னமும் இனப்படுகொலை நாளை நினைவு கூர்வது ஏன்? – சீமான் விளக்கம்
மே18 இனப் பேரெழுச்சி நாள்! வரலாற்றின் மூத்த இனமான தமிழர் என்ற தேசிய இனம் பல்வேறு பெருமைகளை கொண்ட தனித்துவமான பேரினம். இலக்கிய இலக்கண...
தமிழீழ இனப்படுகொலைக்கு தமிழ்நாட்டில் நினைவு அஞ்சலி – வைகோ அழைப்பு
தமிழீழ இனப்படுகொலைக்கு தமிழ்நாட்டில் நினைவு அஞ்சலி.மே 18 அன்று அனைவரும் திரண்டு வரவேண்டுமென வைகோ அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.......
தமிழீழ சிக்கலுக்கு வெளிநாட்டு தலையீடு கோரிய தமிழ்த்தலைவர்கள் – சிங்கள அரசு அதிர்ச்சி
தமிழீழ நிலப்பரப்புகளை சிங்கள மயமாக்கும் முயற்சியில் சிங்கள அரசு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.அதன் தொடர்ச்சியாக, வடக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளிலுள்ள சுமார் ஆறாயிரம் ஏக்கர் தமிழர்...
தமிழீழ மே தினக் கொண்டாட்டத்தில் சிங்களப்படை கெடுபிடி
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் செம்பசுமை மேதினம் கொண்டாட்டத்தில் சிங்கள இராணுவம் கடும் கெடுபிடிகள் செய்த நிகழ்வு தமிழீழ மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
தமிழின விரோத ஜேவிபியை அடியோடு நிராகரியுங்கள் – தமிழீழ மக்களுக்கு வேண்டுகோள்
தமிழீழத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ்த்தேசியப் பேரவையின் யாழ். மாநகரசபை வேட்பாளர்களின் அறிமுகக்கூட்டம் 11.04.2025 அன்று யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்...










