விமர்சனம்

கதம் கதம்- திரைப்பட விமர்சனம்

நேர்மையான காவல்அதிகாரிகளையே கதாநாயகனாகப் பார்த்துக்கொண்டிருக்கும் தமிழ்த்திரையில் கெட்டவன் ஒருவனை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது இந்தப்படம். நட்டி காவல்துறை ஆய்வாளராகவும் நந்தா துணைஆய்வாளராகவும் ஒரே காவல்நிலையத்தில்...

மகாபலிபுரம் – திரைப்பட விமர்சனம்

ஐந்துநண்பர்களை வைத்துக்கொண்டு மகாபலிபுரத்தின் இன்னொருபக்கத்தைக் காட்டியிருக்கும் இயக்குநர், இதுவரை தமிழ்த்திரைகளில் மிகவும் புனிதமானது என்று சொல்லப்பட்டு வந்த நட்பைப் போட்டு உடைத்திருக்கிறார். எவ்வளவு நட்பாக...

இவனுக்கு தண்ணில கண்டம்- திரைப்பட விமர்சனம்

சின்னத்திரை நடிகர் தீபக். நாயகனாக நடிக்கும் முதல்திரைப்படம் இது. படத்திலும் நாயகன் தீபக்குக்கு தொலைக்காட்சித்தொகுப்பாளர் வேடம். புகழ்பெற்ற தொலைக்காட்சியில் புகழ்பெற்ற நிகழ்ச்சியைத் தொகுத்துவழங்க ஆசைப்படும்...

ஐவராட்டம் – திரைப்பட விமர்சனம்

சிவகங்கைப்பகுதிகளில் ஐந்துபேர் மட்டுமே விளையாடும் கால்பந்துவிளையாட்டை மையமாகக்கொண்டு அந்த மக்களின் குணநலன்களைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மிதுன்மாணிக்கம். குணநலன்கள் என்றால்? சாதிப்பெருமை பேசிக்கொண்டு மாந்தநேயத்தை மரணிக்கச்...

ராஜதந்திரம் – திரைப்பட விமர்சனம்

நாயகன் வீரா, அவருடைய நண்பர்கள் அஜய்பிரசாத், சிவா ஆகிய மூவரும் சின்னச்சின்னத் திருட்டுகளைச் செய்துகொண்டு யாரிடமும் மாட்டிக்கொள்ளாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற படங்களில் நிச்சயமாக இடம்பெறும்,...

மகா மகா- திரைப்படவிமர்சனம்

ஆஸ்திரேலியாவிலுள்ள ட்ரால்கா என்கிற இடத்துக்கான தமிழ்அர்த்தம்தான் மகாமகா, ஒரு வசனத்தில் இதைச்சொல்கிறார் இயக்குநரும் நாயகனுமான மதிவாணன். தமிழ்நாட்டிலிருந்து அங்கு வேலைக்குச் செல்லும் நாயகன் மதிவாணனுக்குப்...

தொப்பி – திரைப்பட விமர்சனம்

திருட்டைத் தொழிலாகச் செய்வதால் குற்றப்பரம்பரை என்று முத்திரை குத்தப்பட்ட பழங்குடிமக்கள் சமுகத்தில் பிறந்த ஓரிளைஞன் காவல்துறையில் சேரவேண்டும் என்று விரும்புகிறார். அதனால் என்னவெல்லாம் நடக்கிறது?...

எனக்குள் ஒருவன் – திரைப்பட விமர்சனம்

நாயகன் சித்தார்த், நலிந்த திரையரங்கம் ஒன்றில் வேலை செய்துகொணடிருக்கிறார். தூக்கம் வராமல் தவிக்கும் அவருக்கு லூசியா என்றொரு மாத்திரை கிடைக்கிறது. அந்த மாத்திரையை சாப்பிட்டால்,...

காக்கிச் சட்டை – திரைப்பட விமர்சனம்

  முந்தைய படங்களிலிருந்து சிவகார்த்திகேயனின் நடிப்பு மற்றும் உடல்மொழிகளில் பன்மடங்கு முன்னேற்றம் தெரிகிறது. காவல்துறையின் குற்றப்பிரிவில் வேலை செய்யும் காவலர் வேடம் அவருக்கு. காக்கிச்சட்டைக்குப்...

எட்டுத்திக்கும் மதயானை – திரைப்பட விமர்சனம்

தனக்கேற்பட்ட கொடுமைக்கு சட்டப்படி சரியான நீதி கிடைக்காததால் சட்டத்தைக் கையிலெடுக்கும் ஒரு சாமானியனின் மனநிலைதான் கதை. நாயகன் சத்யாவின் தந்தை பானுசந்தர் காவல்துறையைச் சேர்ந்தவர்....